Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்க‌க் கோ‌ரி மொ‌ட்டையடி‌த்து‌ப் போரா‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (11:16 IST)
மலே‌சியா‌வி‌ல ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ விசாரண ை இ‌ன்‌றி‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர்க‌ள ் 5 பேர ை ‌ விடுதலை‌ செ‌ய்ய‌க்கோ‌ர ி, அ‌வ்வமை‌ப்பை‌ச ் சே‌ர்‌ந் த 60‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட தொ‌ண்‌ட‌ர்க‌ள ் மொ‌ட்டையடி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

தலைநக‌ர ் கோலால‌ம்பூரு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள நூ‌‌ற்றா‌ண்டுக‌ள ் பழம ை வா‌ய்‌ந் த ப‌ட்ட ு குகை‌க ் கோ‌‌யி‌லி‌ல ் நட‌ந் த இ‌ந்தப‌ ் போரா‌ட்ட‌த்தையொ‌ட்ட ி பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ன.

கோ‌ய‌ி‌‌லி‌ல ் கூடி ய நூ‌ற்று‌‌க்கு‌‌ம ் அ‌திகமா ன ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப ் தொ‌ண்ட‌ர்க‌ள ், மகா‌த்ம ா கா‌ந்‌தி‌யி‌ன ் புகை‌ப்பட‌ங்கள ை ஏ‌ந்‌த ி அமை‌தியா க முறை‌யி‌ல ் போராடி ய த‌ங்க‌ள ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர்கள ை அரச ு ‌ விரை‌வி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்யவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்ட ி தொட‌ர ் ‌ பிரா‌ர்‌த்தனை‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

மலே‌சியா‌வி‌ல ் பரவலாக‌ப ் பேசு‌ம ் மொ‌ழிக‌ளி‌ல ் மலா‌ய ், சை‌னீ‌ஸ ், ஆ‌ங்‌கில‌ம ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு அடு‌த்தபடியா க 4 வத ு இட‌த்‌தி‌ல ் த‌மி‌ழ ் உ‌ள்ளத ு. இரு‌ந்தாலு‌ம ், மலே‌சியா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் ம‌ற்றவ‌ர்களு‌க்க ு இணையா க நட‌த்த‌ப்படுவத ு இ‌ல்ல ை எ‌ன் ற கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம ் உ‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 25 ஆ‌ம ் தே‌த ி, கோலால‌ம்பூ‌ரி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் கூட ி த‌ங்களு‌க்கு‌ச ் ச ம உ‌ரிம ை கே‌ட்ட ு தடைய ை ‌ மீ‌றி‌ப ் பேர‌ண ி நட‌த்‌‌தின‌ர ். இ‌‌த‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர்க‌ள ் 5 பே‌ர ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறைய‌ி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments