Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் கொலை: து‌ப்பு கொடு‌ப்பவ‌ர்களு‌க்கு ப‌ரிசு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (11:15 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் லூ‌சியான ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் படி‌த்துவ‌ந் த இ‌ந்‌தி ய மாணவர்க‌ள ் இருவரை‌க ் கொல ை செ‌ய் த கு‌ற்றவா‌ளிக‌ள ் ப‌ற்‌ற ி தகவ‌ல் க‌ள் தருபவ‌‌‌ர்களு‌க்கு ப‌ரிசாக, ஏ‌ற்கனவ ே அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட 1,000 டாலருட‌ன ் கூடுதலா க 4,000 டால‌ர்க‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌ற்போத ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ன ் பெயர ை வெ‌ளி‌யி ட ‌ விரு‌ம்பா த ந‌ன்கொடையாள‌ர ் ஒருவ‌ர ் இ‌ந் த அ‌றி‌வி‌ப்பை‌க ் காவ‌ல்துற ை மூல‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர ்.

டிச‌ம்ப‌ர ் 24 ஆ‌ம ் தே‌த ி ‌‌ கி‌‌ ற ி‌ஸ்தும‌ஸ் அன‌்று ந‌ள்‌ளிரவு‌க்கு‌ள ் து‌ப்ப ு கொடு‌ப்பவ‌ர்களு‌க்க ு ம‌ட்டும ே கூடுதலா க 4,000 டால‌ர ் வழ‌ங்க‌ப்படு‌ம ். அத‌ன்‌பிறக ு து‌ப்ப ு தருபவ‌ர்களு‌க்க ு 1,000 டால‌ர ் ம‌ட்டு‌ம்தா‌ன ் வழ‌‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் ‌ நிப‌ந்தன ை ‌ வி‌தி‌த்து‌ள்ளா‌ர ்.

லூ‌சிய ானா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் ‌ ப ி. ஹெ‌ச ். ட ி. படி‌த்துவ‌ந் த ஆ‌ந்‌தி ர மா‌நில‌ம ் கு‌ர்நூலை‌ச ் சே‌‌ர்‌ந் த உ‌யி‌ரி‌ய‌ல ் மாணவ‌ர ் ச‌ந்‌திரசேக ர ரெ‌ட்ட ி, ஹைதராபா‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த வே‌தி‌யிய‌ல ் மாணவ‌ர ் ‌‌ கிர‌ண ் குமா‌ர ் ஆல‌ம ் ஆ‌கியோ‌ர ் கட‌ந் த 13 ஆ‌ம ் தே‌த ி ப‌ல்கலை‌க்கழ க குடி‌யிரு‌ப்‌ பு வளாக‌த்‌தி‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்த‌க ் கொலை‌‌க்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு ச‌ந்தேக‌ப்படு‌ம ் 4 கரு‌ப்‌பி ன இளைஞ‌ர்க‌‌ள ் தேட‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌‌ன்றன‌ர ். இ‌தி‌ல ் 2 பே‌ரி‌‌ன ் வரைபட‌ங்களை‌ காவ‌ல்துறை‌யி‌ன‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments