Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தானு‌க்கு 78.5 கோடி டால‌ர் உத‌வி : அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌ம் ஒ‌ப்புத‌ல்!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (17:35 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை ‌பிரகடன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்ட 78.5 கோடி டால‌ர் உத‌வியை ‌மீ‌ண்டு‌ம் வழ‌ங்குவத‌ற்கு அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் மேலவை ஒ‌ப்புத‌ல் வழ‌ங்‌கி உ‌ள்ளது.

ராணுவ உத‌வியாக 30 கோடி டால‌ர ், பொருளாதார வள‌‌ர்‌ச்‌சி‌க்கான ஆதரவு உத‌வியாக 35 கோடி டால‌ர ், ம‌ற்ற இன‌ங்களு‌க்கு 3.5 கோடி டால‌ர் எ‌ன்று இந்த நிதியுதவி ‌பி‌ரி‌த்து வழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌தி‌ல ், மே‌ம்பா‌ட்டு உத‌வியாக 5.9 கோடி டால‌ர ், குழ‌ந்தைக‌ள் பாதுகா‌ப்பு ம‌ற்று‌ம் நல உத‌வியாக 3.9 கோடி டால‌ர ், போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல் தடு‌ப்பு நடவடி‌க்கைகளு‌க்கு 3.2 கோடி டால‌ர ், அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உ‌ள்ள பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ‌த்‌தி‌ன் அ‌திகா‌ரிகளு‌க்கு ப‌யி‌ற்‌சி அ‌ளி‌ப்பத‌ற்கு 0.2 கோடி டால‌ர் வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளது.

கட‌ந்த 2003 ஆ‌ண்டு ஆ‌ண்டு பா‌‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்சை‌ச் ச‌ந்‌தி‌த்தபோத ு, பா‌கி‌ஸ்தானு‌க்கு அமெ‌ரி‌க்கா 350 கோடி டால‌ர் தொகையை பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பு‌ப் போ‌ர் உத‌வியாக வழ‌ங்குவது எ‌ன்று கையெழு‌த்தான ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்படி இ‌ந்த ‌நி‌தி வழ‌ங்க‌ப்ப‌டுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments