Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை உறு‌தி: மலே‌சிய அரசு!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (12:30 IST)
ஹ‌ி‌‌ன்‌ட்ராஃ‌ப் அமை‌ப்‌பின‌ர் 31 பே‌ரி‌ன் ‌மீதான கொலை முய‌ற்‌சி வழ‌க்குக‌ள் கை‌விட‌ப்ப‌ட்டதை‌ வை‌த்து ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்க‌ளி‌ன் ‌மீது‌ம் நடவடி‌க்கை எடு‌‌க்க‌ப்படாது எ‌ன்று கருத முடியாது எ‌ன்று மலே‌சிய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மலே‌சிய உ‌ள்நா‌ட்டு‌ப் பாதுகா‌ப்பு இணையமை‌ச்ச‌ர் தாடு‌க் ஜொஹ‌ரி பஹார‌ம ், நா‌ட்டி‌ன் அமை‌தி‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌க்கு‌ம் ஊறு ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ந்த அமை‌ப்‌பி‌ன் ‌மீது‌ம் கருணை கா‌ட்ட முடியாது எ‌ன்றா‌ர்.

" அ‌ந்த 31 பே‌ரி‌ன் ‌மீது எடு‌க்க‌ப்ப‌ட்ட முடிவுகளை வை‌த்து நா‌ங்க‌ள் மெ‌ன்மையான போ‌க்கை‌க் கையா‌ள்‌கிறோ‌ம் எ‌ன்று கருத வே‌ண்டா‌ம். நா‌ட்டி‌ன் பாதுகா‌ப்‌பி‌ற்கு அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம ். இ‌தி‌ல் எ‌ந்த சமரசமு‌ம் செ‌ய்துகொ‌ள்ள முடியாத ு" எ‌ன்று‌ம் அவ‌ர் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

" இதுபோ‌ன்ற அமை‌ப்புகளு‌க்கு ‌‌பி‌ன்னா‌ல் ச ெ ய‌ல் பட ுவ‌ர்க‌ள ், நாட ு, சமுதாய‌ம ், த‌ங்க‌‌ள் குடு‌ம்ப‌ம ், த‌ங்க‌ளி‌ன் சுய வள‌ர்‌ச்‌சி போ‌ன்றவை ப‌ற்‌றி ‌மிகவு‌ம் கவனமாகவு‌ம ், ‌‌ தீ‌விரமாகவு‌ம் ‌சி‌ந்‌தி‌க்க வே‌ண்டு‌ம ். ஒருவேளை கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டா‌ல் அது அவ‌ர்களை ம‌ட்டும‌ன்‌றி அவ‌ர்க‌ளி‌ன் குடு‌‌ம்ப‌த்தையு‌ம் கடுமையாக‌ப் பா‌தி‌க்கு‌ம ்" எ‌‌ன்றா‌ர் ஜொஹ‌ரி பஹார‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments