Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌ட்ட‌ன்: ‌விசா கெடு‌பிடிக‌ள் அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (11:36 IST)
அய‌ல்நா‌ட்டு‌ப ் பய‌ணிக‌ள ் ‌ த‌ங்க‌ள ் நா‌ட்டி‌ல ் ‌ நீ‌ண் ட நா‌ட்க‌ள ் த‌ங்குவதை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் சு‌ற்றுல ா ‌ விசா‌வி‌ன ் ஆயு‌ட்கால‌த்த ை 6 மாத‌த்‌தி‌லிரு‌ந்த ு 3 மாதமாக‌க ் குறை‌ப்ப‌த ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பு‌தி ய ‌ வி‌திகள ை ‌ பி‌ரி‌ட்ட‌ன ் அரசு அ‌றிமுக‌ம ் செ‌ய் ய உ‌ள்ளத ு.

கு‌றி‌ப்பா க, ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் குடு‌ம்ப‌ங்க‌ள ் அய‌ல்நாடுக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் த‌ங்க‌ள ் உற‌வின‌ர்கள ை ‌ பி‌ரி‌ட்டனு‌க்க ு வரவழை‌க் க ‌ விரு‌ம்‌பினா‌ல ், அவ‌ர்க‌ள ் கு‌றி‌ப்‌பி‌ட் ட கால‌த்‌தி‌ற்கு‌ள ் வெ‌ளியே‌றி‌விடுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு உ‌த்தரவாத‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், ‌ பி‌ரி‌ட்ட‌ன ் தூதரக‌த்‌தி‌ல ் 1000 பவு‌ண்டுக‌ள ் வை‌ப்பு‌த ் தொகையாக‌க ் ‌ க‌ட்டவே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ வி‌தியு‌ம ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ ட உ‌ள்ளத ு.

இ‌ந் த ‌ வி‌தி‌யினா‌ல ், இ‌ந்‌திய ா உ‌ள்‌ளி‌ட் ட தெ‌ற்கா‌சி ய நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ பி‌ரி‌ட்டனு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்த ு வ‌சி‌த்துவரு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படுவா‌‌ர்க‌ள ்.

சு‌ற்றுல ா ‌ விசா‌வி‌ன ் ஆயு‌ட்கால‌ம ் 3 மாத‌மாக‌க ் குறை‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்பத ை அ‌றி‌ந் த அ‌ந்நா‌ட்ட ு குடிம‌க்க‌ள ், பி‌ரி‌ட்ட‌ன ் வரலா‌ற்‌றி‌‌ல ் இதுவர ை இதுபோ‌ன் ற ‌ விச ா கெடு‌பிடிக‌ள ் இரு‌ந்த‌தி‌ல்ல ை எ‌ன்ற ு கரு‌த்த ு கூ‌றியு‌‌ள்ளன‌ர ்.

கட‌‌ந் த ‌ பி‌‌ப்ரவ‌ர ி மாத‌ம ் இ‌ந்‌தியாவு‌க்க ு சு‌ற்று‌ப ் பயண‌ம ் வ‌ந் த ‌ பி‌ரி‌ட்ட‌ன ் குடியே‌ற்ற‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ லியா‌ம ் ‌ பி‌ர்ன ே, கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ள ் நட‌க்கு‌ம ் கால‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் வ‌‌ணிகமுறை‌ப ் பயண‌த்‌தி‌ற்கு‌த ் த‌னி‌ப்ப‌ட் ட ‌ விச ா ‌ விரை‌வி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌‌‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அதேநேர‌த்‌தி‌ல ், ‌ விச ா வழ‌ங்குவ‌தி‌ல ் பு‌தி ய ‌ வி‌திகள ை அம‌‌ல்படு‌த்துவத‌ற்க ு ‌ பி‌ரி‌ட்ட‌ன ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌. வை‌ப்பு‌த ் தொக ை க‌ட்டுவத ு போ‌ன் ற ‌ வி‌திகளா‌ல ் ஏழ ை ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌‌ பி‌ரி‌ட்ட‌ன ் அ‌ண்மை‌யி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய் த, விசா‌வி‌‌ல ் கைரேக ை க‌ட்டாய‌ம ் எ‌ன் ற ‌ வி‌திமுறை‌யி‌ன்பட ி, அய‌ல்நா‌ட்டு‌ப ் பய‌ணிக‌ளிட‌ம ் இரு‌ந்த ு 10 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட கைரேகைக‌ள ் பெற‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

‌ விச ா கெடு‌பிட ி கு‌றி‌த்து‌ அ‌ந்நா‌ட்டு‌ நா‌ளித‌ழ்களு‌க்கு‌ப ் பே‌ட்டிய‌ளி‌த்து‌ள் ள அமை‌ச்ச‌ர ் ‌ லியா‌ம ் ‌ பி‌ர்ன ே, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் சு‌ற்றுலாவு‌க்கு‌ச ் ‌ சிற‌ந் த இட‌ம ் எ‌ன்பதோட ு, ‌ எ‌ல்ல ா வச‌திகளு‌ம ் ‌ நிறை‌ந் த மிகவு‌ம ் பாதுகா‌ப்பா ன இட‌ம ் எ‌ன்பத ை உறு‌தி‌ப்படு‌த்தவ ே இதுபோ‌ன் ற ‌ வி‌திமுறைக‌ள ் அ‌றிமுக‌‌ம ் செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments