Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌‌ன் ர‌யி‌ல் ‌விப‌த்து: 50 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (11:13 IST)
பாகிஸ்தானில ் இன்ற ு அ‌திகால ை பயணிகள ் ரயில ் தடம ் புரண்ட ு விபத்துக்குள்ளானதில ் 50 பே‌ர் ப‌லியா‌யின‌ர். நூற்றுக்கும ் அதிகமானோர ் படுகா ய‌ த்துட‌ன ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

கராச்ச ி‌ யி‌ல ் இருந்த ு லாகூருக்க ு சென்ற ு கொண்டிருந் த ‌ விரைவ ு ரயில ், அதிகால ை 2.10 மணியளவில ் கராச்சியில ் இருந்த ு 400 க ி. ம ீ. தொலைவில ் உள் ள மெஹ்ராபூர ் ரயில ் நிலையம ் அருக ே வந்தபோது தடம ் புரண்டத ு.

இந் த விபத்தில ் ரயில ் பயணிகள ் 32 பேர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே பலியானதா க முத‌ல ் தகவல்கள ் தெரிவ ி‌ த்த ன. மேலும ், நூற்றுக்கும ் மேற்பட்டோர ் காயமடைந்ததா க ரயில்வ ே அதிகாரிக‌ள ் தெரிவித்தன‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் மரு‌த்துமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌‌ற்றுவ‌ந் த 18 பே‌ர ் அடு‌த்தடு‌த்த ு இற‌ந்ததா‌ல ் ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை 50 ஐ‌த ் தொ‌ட்டு‌ள்ளத ு. காயமடைந்தவர்களில ் பலரின ் நில ை கவலைக்கிடமா க உள்ளதால ் பலி எ‌ண்‌ணி‌க்க ை மேலும ் அதிகரிக்கும ் எ ன அஞ்சப்படுகிறத ு.

இவ்விபத்தில ், ர‌யி‌லி‌ல ் மொ‌த்த‌மிரு‌ந் த 16 பெட்டிகளில ் 12 பெட்டிகள ் தடம ் புரண்ட ன. அவ ை அனைத்தும ே முழுமையாக‌ச ் சேதமடை‌ந்த ு விட்டதாகக ் கூறப்படுகிறத ு.

ஈத ்- உல ்- அத ா பண்டிக ை விடுமுறைய ை மு‌ன்‌னி‌ட்ட ு ரயிலில ் கூட்டம ் அதிகமா க இருந்தத ு. மேலும ் திருமணக ் குழுக்களைச ் சேர்ந்தவர்களும ் சிறப்ப ு பெட்டிகளில ் பயணம ் செய்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments