Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் மழை வெ‌ள்ள‌த்தா‌ல் 30,000 பே‌ர் இட‌ம்பெய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:58 IST)
இல‌ங்கை‌‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு பெ‌‌ய்துவரு‌‌ம ் மழை‌யினா‌ல ் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள் ள வெ‌ள்ள‌த்‌தி‌‌ன ் காரணமா க ‌ கிழ‌க்க ு ம‌ட்ட‌க்கள‌ப்ப ு ம‌ற்று‌ம ் அ‌ம்பாற ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 30,000 பே‌ர ் பாதுகா‌ப்பா ன பகு‌திகளு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர ்.

அ‌ம்பாறை‌யி‌ல ் 2,000 பேரு‌ம ், ம‌ட்ட‌க்கள‌ப்‌பி‌ல ் 23,000 பேரு‌ம ் இட‌ம்பெய‌ர்‌ந்த ு உ‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர்களு‌க்கு‌த ் தேவையா ன உணவ ு, உறை‌வி ட வச‌திக‌ள ் செ‌ய்த ு கொடு‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ள ன எ‌‌‌‌‌ன்று‌‌ம ் ‌ சிறல‌ங் க அர‌சி‌ன ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்ம ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இல‌ங்கை‌யி‌ல ், ம ே முத‌ல ் செ‌ப்ட‌ம்ப‌ர ் வர ை ‌ நீடி‌க்கு‌ம ் தெ‌ன்மே‌ற்கு‌ப ் பருவமழ ை, டிச‌ம்ப‌‌ர ் முத‌ல ் ‌ பி‌ப்ரவ‌ர ி வர ை ‌ நீடி‌க்கு‌ம ் வட‌கிழ‌க்கு‌ப ் பருவமழ ை ஆ‌கியவ‌ற்றா‌ல ் வெ‌ள்ள‌ப ் பெரு‌க்க ு ஏ‌ற்படுவது‌ம ், பொதும‌க்க‌ள ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு இட‌ம்பெய‌ர்வ‌து‌ம ் வழ‌க்கமா‌க ி உ‌ள்ளத ு.

கு‌றி‌ப்பா க வேளா‌ண ் தொ‌ழிலு‌க்கு‌ப ் பெய‌ர்பெ‌ற் ற அ‌ம்பாற ை மாவ‌ட்ட‌ம ் ‌ மிகவு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. சுமா‌ர ் 400 ஏ‌க்க‌ர ் நெ‌ல ் வய‌ல்க‌ளி‌‌ல ் 2 அட ி ஆழ‌த்‌தி‌ற்க ு வெ‌ள்ள‌நீ‌ர ் ‌‌ நி‌ற்பதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர ்.

நுவார ா எ‌லிய ா மாவ‌ட்ட‌த்‌‌தி‌ல ் மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள தே‌யிலை‌த ் தோ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ம‌ண்ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்ட ு பாதைக‌ள ் அடைப‌ட்டு‌ள்ள ன. 80 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ வீடுக‌ள ் சேதமடை‌ந்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments