Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிக‌ளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌‌க்க‌ப்படு‌ம் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:55 IST)
ராணுவ‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தா‌க்குத‌ல்க‌ள ் தொடருமானா‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌‌‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அ‌திப‌ர ் ம‌‌கி‌ந் த ராஜப‌க் ச எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌திப‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த ‌‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், இல‌ங்கை‌யி‌‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகள ை ராணு வ ‌‌ ரீ‌தி‌யி‌ல ் ஒடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌வ்வாற ு அ‌வ‌ர்கள ை ஒடு‌க்‌கினா‌ல்தா‌ன ் அமை‌த ி உருவாகும ் எ‌ன்று‌ம ் கூ‌‌றினா‌ர ்.

மேலு‌ம ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தொட‌ர்‌ந்து தா‌க்குத‌ல ் நட‌த்‌தினா‌ல ் அவ‌ர்களு‌க்க ு சிறிலங்காவ ி‌ ல ் தட ை ‌ வி‌தி‌ப்பதை‌த ் தவி ர வேற ு வழ ி இருப்பதாகத ் தெரியவில்ல ை. ஏனெனில ் எங்களின ் பொறுமைக்கும ் ஒர ு எல்ல ை உண்டு எ‌ன்று‌ ராஜப‌‌க் ச எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ர‌ணி‌ல ் ‌ வி‌க்‌கிரம‌சி‌ங் க தலைமை‌யிலா ன அ‌ப்போதை ய ‌ சி‌றில‌ங்க ா அரச ு, போ‌ர்‌ நிறு‌த் த பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடுவத‌ற்கு‌ம ், அமை‌தி‌ப ் பே‌ச்சுகள ை தொட‌ங்குவத‌ற்கு‌ம ் ஏதுவா க, த‌‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌‌க்‌கியத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments