Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசாமா எ‌ங்க‌‌ள் பகு‌தி‌யி‌ல் இ‌‌ல்லை: த‌லிபா‌ன்க‌ள் மறு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:44 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் ‌ உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌த்‌தி‌ல ் வ‌சி‌‌க்கு‌ம ் பழ‌ங்குட ி ம‌க்க‌ளிடை‌யி‌ல ் அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்‌க‌த்‌தி‌ன ் தலைவ‌‌‌ர ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் மறை‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கூ‌றியத ை த‌லிபா‌ன்க‌ள ் மறு‌த்து‌‌ள்ளன‌ர ்.

இத ு தொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் ஐ‌க்‌கி ய த‌லிபா‌ன ் இய‌க்க‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் மெளலா‌வ ி ஒம‌ர ் கூறுகை‌யி‌ல ், அமெ‌ரி‌க்கா‌விட‌ம ் இரு‌ந்த ு ‌ நிறை ய பண‌ம ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன் ற நோ‌க்க‌த்‌தி‌ல ் முஷாரஃ‌ப ் இதுபோ‌ன் ற பொ‌ய்யா ன தகவ‌ல்கள ை வெ‌ளி‌யிடு‌கிறா‌ர ் எ‌ன்றா‌ர ்.

" பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ள ் அமெ‌ரி‌க்க‌ப ் படைகளை‌க ் கு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் ‌ விருப்ப‌ம ். இத‌ன ் மூல‌ம ் ‌ நிறைய‌ப ் பண‌ம ் ‌ திர‌ட்டலா‌ம ் எ‌ன்ற ு ‌ அவ‌ர ் தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர ்" எ‌ன்று‌ ஒம‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

த‌ங்க‌ள ் பாதுகா‌ப்‌பி‌ல ் ஒசாம ா இ‌ல்ல ை எ‌ன்ற ு மறு‌த் த அதேநேர‌த்‌தி‌ல ், ஒருவேள ை ஒசாம ா ‌ விரு‌ம்‌‌பினா‌ல ் அவர ை வரவே‌ற்க‌த ் தயாரா க இரு‌ப்பதாகவு‌ம ் ஒம‌ர ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், ‌ ஸ்வா‌த ் ப‌‌ள்ள‌த்தா‌‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு ராணுவ‌த்‌தினரை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவத‌ற்க ு 10 நா‌ட்க‌ள ் கெட ு ‌ வி‌தி‌த்து‌ள்ளோ‌ம ். படை‌யின‌ர ் வெ‌ளியேறா‌வி‌ட்டா‌ல ், ‌ மிக‌ப்பெ‌ரி ய தா‌க்குதல ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு ச‌ந்‌தி‌க் க வே‌ண்டி‌யிரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments