Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌‌ள் தா‌க்குத‌லி‌ல் 5 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:42 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இ‌ன்ற ு நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படையை‌ச ் சே‌ர்‌ந் த 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

வவுனிய ா‌ வி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் பார‌ம்ப‌ரியமா க வ‌சி‌த்துவ‌ந் த ‌ வீரபுர‌ம ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி‌ங்கள‌ குடி‌யிரு‌ப்புகள ை அரச ு அமை‌த்து‌ள்ளத ு. இ‌க்குடி‌யிரு‌ப்புகளு‌க்க ு ‌ விமான‌ப ் படை‌யின‌ர ் இரவ ு பகலாக‌ப ் பாதுகா‌ப்ப ு அ‌ளி‌த்த ு வ‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை 6.30 ம‌ணி‌க்க ு ‌ அ‌ங்‌கிரு‌ந் த சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படை‌யின‌ர ் ‌ மீத ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் அ‌திரடி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இதில ் ‌ விமான‌ப ் படையைச ் சேர்ந் த 5 பேர ் கொல்லப்பட்டனர் எ‌ன்ற ு பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத்தாக்குதலில ் வெடிபொருட்கள ் உள்ளிட் ட ராணுவத ் தளவாடங்களு‌ம ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு புலிகள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments