Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை புற‌க்க‌ணி‌க்க வ‌லியுறு‌த்‌தி ‌பிர‌ச்சார‌ம்: பா‌க். எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் முடிவு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:38 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பொது‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க வ‌லியுறு‌த்‌தி வரு‌கிற 24 ஆ‌ம் தே‌தி முத‌ல் நாடு தழு‌விய ‌பிர‌ச்சார இய‌க்க‌ம் நட‌‌த்த‌ப்படு‌ம் எ‌ன்ற ு, 21 எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளை‌க் கொ‌ண்ட அனை‌த்து‌க் க‌ட்‌சிக‌ள் ஜனநாயக இய‌க்‌க‌ம் (ஏ.‌பி.டி.எ‌ம்.) அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து இ‌‌‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த இ‌ம்ரா‌ன் கா‌ன் தலைமை‌யிலான தெஹ‌்‌ரி‌க் இ இ‌ன்சா‌ப் க‌ட்‌சி‌யி‌ன் துணை‌த் தலைவ‌ர் ஹ‌மீது கா‌ன ், " பெனா‌சி‌ர் பு‌ட்டே ா, நவா‌‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப் ஆ‌கியோ‌‌ர் தே‌ர்த‌லி‌ல் ப‌ங்கேற்றாலு‌ம ், வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம ், ம‌க்க‌ள் ‌பிர‌தி‌நி‌திகளு‌ம் எ‌ங்களு‌க்கு‌த் துணை ‌நி‌ற்பா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர்.

"‌ நீ‌திப‌திகளை ‌மீ‌ண்டு‌ம் ப‌ணி அம‌ர்‌த்தா‌மல் தே‌ர்த‌ல் நட‌த்த‌க் கூடாது எ‌ன்ற முழ‌க்க‌த்துட‌ன் நா‌ங்க‌ள் நட‌த்த‌விரு‌க்கு‌ம் தே‌சிய மாநா‌ட்டி‌ல ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், மாணவ‌ர்க‌ள ், ம‌னித உ‌ரிமை இய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ள் ஆ‌கியோ‌ர் ‌திரளாக‌ப் ப‌ங்கே‌ற்பா‌ர்க‌ள ்" எ‌ன்று‌ம் ஹ‌மீது கா‌ன் கூறினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments