Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் கொலை: 2 கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன் வரைபட‌ம் வெ‌ளி‌யீடு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:37 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் லூ‌சியானா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் கட‌ந்த வார‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட 2 இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் கொலை‌யி‌ல் தொ ட‌‌ர ்புடையவர்களாகக் கருதப்படும் இரு கரு‌ப்‌பின இளைஞ‌ர்க‌ளி‌ன் வரைபட‌த்தை காவ‌ல் துறை‌யின‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட அன்று ப‌ல்கலை‌க்கழக‌ வளாக‌த்‌தி‌ல் உ‌ள்ள குடி‌யிரு‌ப்‌பி‌ல் இரு‌ந்து அவசரமாக வெ‌ளியே‌‌றிதாக‌க் கூற‌ப்படு‌ம் இவ‌ர்களை‌‌ப் பா‌ர்‌த்தவ‌ர்க‌ள் கொடு‌த்த தகவ‌ல்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இ‌ந்த வரைபட‌ங்க‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

சூ‌ழ்‌நிலைகளை‌ வை‌த்து‌ப் பா‌ர்‌க்கை‌யி‌ல ், கொ‌ள்ளையடி‌க்க வ‌ந்த இளைஞ‌ர்க‌ள் கொலை‌யி‌ல் இற‌ங்‌கி‌யிரு‌க்கலா‌ம் எ‌ன்ற ச‌ந்தேக‌ம் எழு‌ந்து‌ள்ளதாக‌க் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிய இளைஞ‌ர்க‌ளி‌ல் ஒருவனு‌க்கு 20 வய‌திரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம ், சு‌ரு‌ட்டை முடியை உடையவ‌ன் எ‌ன்று‌ம் காவல‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். இவ‌ன ், ‌ நிக‌ழ்வ‌ன்று வெ‌ள்ளை ‌‌நிற‌ச்ச‌ட்டை அ‌ணி‌ந்து காரை ஓ‌ட்டி வ‌ந்து‌ள்ளா‌ன்.

ம‌ற்றொருவ‌னு‌க்கு 25 வய‌திரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம ், வா‌ட்டசா‌ட்டமான உடலுட‌ன் கு‌ட்டையான முடியுடையவ‌ன் எ‌‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். 5 அடி 8 அ‌ங்குல‌ம் முத‌‌ல் 5 அடி 10 அ‌ங்குல உயரமு‌ள்ள இவ‌ன் ‌நிக‌ழ்வ‌ன்ற ு, அட‌‌ர்‌த்‌தியான ‌நிறமுடைய ஜ‌ீ‌ன்‌ஸ் பே‌ண்‌ட்டு‌ம் வெ‌ள்ளை ‌நிறமுடைய முழு‌க்கை ச‌ட்டையு‌ம் அ‌‌ணி‌ந்து வ‌ந்து‌ள்ளா‌ன்.

இ‌ந்த வரைபட‌ங்க‌ளை www.Lsu.Edu/pa/photo s எ‌ன்ற இணைய தள‌த்‌தி‌ல் ப‌தி‌விற‌க்க‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments