Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் : 27 பே‌ர் ப‌‌லி!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (16:43 IST)
இல‌ங்கை‌யி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி‌றி‌ல‌ங் க ராணுவ‌த்து‌க்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ன ் இறு‌தி‌யி‌‌ல ் இர‌ண்ட ு தர‌ப்‌பிலு‌ம ் 27 பே‌ர ் ப‌லியானதா க அ‌ந்நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 2 நா‌ட்க‌ளி‌ல ் யா‌‌ழ்‌பாணத்‌தி‌ல ் மு கம ால ை உ‌ள்‌ளி‌ட் ட 2 இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 3 பு‌லிக‌ள ் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்று‌ம ், வவு‌னியா‌வி‌ல ் ‌ விளா‌த்‌திகுள‌ம ் பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 7 பு‌லிக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்று‌ம ் ராணுவ‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இதேபோ ல ம‌ன்னா‌‌‌‌ர ் மாவ‌ட்ட‌ம ் உ‌‌‌யில‌‌ங்குள‌த்‌தி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 4 பு‌லிகளு‌ம ், ஆத‌ம்ப‌னி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 5 பு‌லிகளு‌ம ், வ‌ன்‌னி‌யி‌ல ் நட‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 7 பு‌லிகளு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்ற ு ராணுவ‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் ராணுவ‌த்‌ தர‌ப்‌பி‌ல ் ஒருவ‌ர ் ம‌ட்டும ே ப‌லியானா‌ர ் எ‌ன்று‌ம ், ‌ சி ல தகவ‌ல்க‌ள ் தாமதமாக‌க ் ‌ கிடை‌த்தவ ை எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments