Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஒசாமா மறை‌ந்‌திரு‌க்க வா‌ய்‌ப்பு: முஷாரஃ‌ப்!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (16:45 IST)
உலக ை அ‌ச்சுறு‌த்‌து‌ம ் அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ், ஆ‌ப்க‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌திக‌ம ் வ‌சி‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மலை‌க ் ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் மறை‌ந்‌திரு‌க் க வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஷ ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்று‌க்க ு அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டிய‌ி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள குனா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பஜா‌ர ் பகு‌தி‌யி‌ல ் ஒசாம ா இரு‌க்‌க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க்க ா கு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்சு‌க்க ு எ‌திர ான கரு‌த்து எதுவு‌ம ் எ‌ன்‌னிட‌ம ் இ‌ல்ல ை. அவ‌ர ் என‌க்க ு ‌ மிகவு‌ம ் உத‌வியா க இரு‌ப்பா‌ர ் எ‌ன்று‌ம ் ந‌ண்பராக‌ப ் பழகுவா‌ர ் எ‌ன்று‌ம ் நா‌ன ் ந‌ம்பு‌கிறே‌ன ். பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ நிலவு‌ம ் சூ‌ழ்‌நில ை எ‌ன் ன எ‌ன்று‌ அவ‌ர ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மே‌ற்க‌த்‌தி ய ஊடக‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு கடுமையா ன கு‌ற்ற‌ச்சா‌ற்றுகள ை வை‌த் த முஷாரஃ‌ப ், " பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌ம ் ம‌ற்று‌ம ் உளவு‌த்துறை‌யி‌ன ் செய‌ல்பாடுகள ை ஊடக‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ‌ விம‌ர்‌சி‌த்த ு வரு‌கி‌ன்ற ன. பய‌ங்கரவாத‌த்‌‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் இ‌த்தகை ய ஊடக‌ங்க‌ளி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ு எ‌ன் ன எ‌ன்ற ு என‌க்கு‌ப ் பு‌ரிய‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ நீ‌திப‌திக‌ள ் ப‌ற்‌றி ய கே‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு ‌ ப‌தில‌ளி‌த் த முஷாரஃ‌ப ், " பு‌தி ய ‌ நீ‌திப‌திக‌ள ் பத‌வ ி ஏ‌ற்று‌க ் கொ‌ண்டத ை பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ங்‌கீக‌ரி‌த்த ு உ‌ள்ளத ு. பு‌தி ய ‌ நீ‌திப‌திக‌ள ் இரு‌க்கு‌ம ் போத ு பழை ய ‌ நீ‌திப‌திகள ை ஏ‌ன ் ‌‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணியம‌ர்‌த் த வே‌ண்டு‌ம ்?" எ‌ன்ற ு கே‌ட்ட ா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments