Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க இ‌ம்ரா‌ன் கா‌ன் கோ‌ரி‌க்கை!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (16:18 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர்க‌ள ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ், பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா ஆ‌கியோரு‌க்க ு மு‌ன்னா‌ள ் ‌ கி‌ரி‌க்கெ‌ட ் ‌ வீரரு‌ம ், தெஹ‌்‌ரி‌க ் இ இ‌ன்சா‌ப ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவருமா ன இ‌ம்ரா‌ன ் கா‌ன ் கோ‌ரி‌க்க ை வ‌ிடு‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ்," பொது‌த ் தே‌ர்த‌ல ் நே‌ர்மையாகவு‌ம ், வெ‌ளி‌ப்படையாகவு‌ம ் நட‌க்காத ு எ‌ன்ற ு பெனா‌சி‌ர ், நவா‌ஸ ் இருவரும ே கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அவ‌ர்க‌ள ் தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற்பத ு முறையாகாத ு" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " தனத ு சுயநல‌த்‌தி‌ற்காக‌ப ் பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திகள ை ‌ மீ‌ண்டு‌ம ் பத‌வி‌யி‌ல ் அம‌ர்‌த் த முஷாரஃ‌ப ் நடவடி‌க்க ை எடு‌க்க‌வி‌ல்ல ை. ம‌க்கள ை ஏமா‌ற்றுவ‌ற்கா க முஷாரஃ‌ப ் நட‌த்து‌ம ் தே‌ர்த‌ல ை அனைவரு‌ம ் புற‌க்க‌ணி‌க் க வே‌ண்டு‌ம ்" என்று‌ம ் இ‌ம்ரா‌ன ் கா‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments