Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா‌வி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (12:40 IST)
‌ சீனா‌வி‌‌ல் இ‌ன்று காலை ‌மித ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

‌ சீனா‌வி‌ன் வட‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ஹூ‌பி மாகாண‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 3.2 ஆக‌ப் ப‌திவானது.

இதனா‌ல் க‌ட்டட‌ங்க‌ள் குலு‌ங்‌கியதா‌ல் பொதும‌க்க‌ள் தெருவு‌க்கு ஓடிவ‌ந்தன‌ர். உ‌யி‌ர்சேதமோ, பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments