Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இர‌த்து!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (16:06 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நில ை ‌ பிரகடண‌ம ் அக‌ற்ற‌ப்ப‌ட்ட ு 1973 -‌ ம ் ஆ‌ண்ட ு அடி‌ப்படை‌யிலா ன அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌‌ச ் ச‌ட்ட‌‌த்‌தி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்களுட‌ன ், அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட நடைமுறை இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் முத‌ல் அமலு‌க்கு வ‌ந்து‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கட‌ந் த நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் 3 -‌ ம ் தே‌த ி அவச ர ‌ நிலைய ை அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ பிற‌ப்‌பி‌த்தா‌ர ். இத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌க்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை சுத‌ந்‌திர‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் ப‌றி‌க்க‌ப்ப‌ட்ட ன. செ‌ய்‌த ி, ஊடக‌ங்களு‌க்கு‌ம ் கடு‌ம ் க‌ட்டு‌ப்பாடுக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன. இத‌ற்க ு உ‌ள்நா‌ட்டிலு‌ம ், உல க நாடுக‌ளிலு‌ம ் பல‌த் த எ‌தி‌ர்‌ப்ப ு ‌ கிள‌ம்‌பியத ு.

அமெ‌ரி‌க்க ா, இ‌ங்‌கிலா‌ந்த ு உ‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ளு‌ம ், காம‌ன்வெ‌ல்‌த ் கூ‌ட்டமை‌ப்பு‌ம ் பா‌கி‌ஸ்தானை‌க ் கடுமையா க எ‌ச்ச‌ரி‌த்த ன. இராணு வ தளப‌த ி பொறு‌ப்பை‌த ் முஷாரஃ‌ப ் துற‌க் க வே‌ண்டு‌ம ், கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்கள ை ‌ விடு‌வி‌ப்பத ு, அவசர‌நில ை ‌ பிரகடண‌த்த ை ர‌த்த ு செ‌ய்து‌வி‌ட்ட ு அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ை கொ‌ண்ட ு வருவத ு, செ‌ய்‌தி‌, ஊ‌டக‌ங்க‌ள ் ‌ மீதா ன தடைய ை அக‌ற்றுவத ு, ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி கு‌றி‌ப்‌பி‌ட் ட தே‌தி‌யி‌ல ் தே‌ர்தல ை நட‌த்துவத ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ நிப‌ந்தனைக‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்பு‌க்க ு ‌ வி‌தி‌‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் முஷாரஃ‌ப ் இராணு வ தளப‌த ி பொறு‌ப்‌பி‌ல ் ‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு ‌ வில‌கியதோட ு வரு‌ம ் 15 -‌ ம ் தே‌த ி அவசர‌நில ை ‌ பிரகடண‌ம ் இர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ். அத‌ன்பட ி இ‌ன்ற ு அத‌‌ற்கா ன கோ‌ப்‌பி‌ல ் ம‌திய‌‌ம் 1 ம‌ணி‌க்க ு அ‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் கையெழு‌த்‌தி‌ட்டா‌ர ். இதனையடு‌த்து கட‌ந்த 42 நா‌ட்களா க அ‌ந்நா‌ட்டி‌ல ் ‌ நீடி‌த்த ு வ‌ந் த அவச ர ‌ நிலை‌க்கா ல ஆ‌ட்‌ச ி முடிவு‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு.

கட‌ந் த 1973 ஆ‌ம ் ஆ‌ண்டை ய அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி ல ‌ திரு‌‌த்த‌ங்க‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு நடைமுறை‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு. அவசர‌நில ை இர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு அ‌திப‌ர ் முஷார‌ப ் இ‌ன்ற ு இரவ ு 8 ம‌ணி‌க்க ு நா‌ட்ட ு ம‌க்களு‌க்க ு வானொ‌ல ி, தொலை‌‌க்கா‌ட்‌ச ி மூல‌ம ் உரையா‌ற் ற உ‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் தலைம ை ‌ நீ‌திப‌த ி அ‌ப்து‌ல ் ஹ‌‌மீத ு தோக‌ர்‌க்க ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ‌ பி‌ற்பக‌ல ் பத‌வ ி ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌க்‌கி‌ன்றா‌ர ். அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு ம‌ற் ற உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திகளு‌‌க்க ு தலை‌மை‌‌நீ‌திப‌த ி பத‌வ ி ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌க் க உ‌ள்ளதாகவு‌ம் மு‌ன்னதா க செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌‌ந்நா‌ட்ட ு அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் மா‌லி‌க ் ‌ கியூ‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். அவச ர ‌ நில ை ‌ பிரகடண‌த்‌தி‌ன ் போத ு முட‌க்க‌ப்ப‌ட் ட அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப ் ‌ பி‌ரிவுகளா ன 9, 10, 15, 16, 17, 19, 25 ஆ‌கியவ ை இ‌ன்ற ு முத‌ல ் நடைமுறை‌‌க்க ு வ‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments