Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இ‌ன்று ர‌த்தா‌கிறது!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:23 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள அவச ர ‌ நிலைய ை ர‌த்த ு செ‌ய்வத‌ற்கா ன உ‌த்தரவ ை அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் இ‌ன்ற ு ம‌திய‌ம ் 1 ம‌ணி‌க்க ு ‌ பிற‌ப்‌பி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு அரச ு தலைம ை வழ‌க்க‌றிஞ‌ர ் மா‌லி‌க ் கையூ‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுதொட‌ர்பா க செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " அவச ர ‌ நிலை‌ப ் ‌ பிரகட‌ன‌‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌ம ் நேர‌த்‌தி‌ல ், இடை‌க்கா ல அர‌சிய‌ல ் ச‌ட்ட‌ங்க‌ளு‌ம ் ர‌த்தா‌க ி அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் அமலு‌க்க ு வரு‌ம ்.

இதையடு‌த்த ு, இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அமை‌ப்பத‌ற்கா ன உ‌த்தர‌விலு‌ம ், அ‌ண்மை‌யி‌‌ல ் பத‌‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திகளு‌க்க ு ஓ‌ய்வூ‌திய‌ம ் வழ‌ங்குவத‌ற்கா ன உ‌த்தர‌விலு‌ம ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கையெழு‌த்‌திடு‌கிறா‌ர ்.

பு‌திதா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நீ‌திப‌திக‌ள ், அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் அமலு‌க்க ு வ‌ந்தவுட‌ன ் பு‌திதா க உறு‌திமொ‌ழ ி எடு‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், இடைக்கால அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுக்கத் தவறியதற்கா க, பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட மாட்டார்கள ்" எ‌ன்றா‌ர ்.

அவச ர ‌ நிலை‌ப ் ‌ பிரகடன‌த்த ை ர‌த்த ு செ‌ய்வத‌ற்க ு முன்னதாக எடு‌க் க வேண்டிய நடவடி‌க்கைகள ை அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் எடு‌த்த ு வரு‌கிறா‌ர ்.

அணுஆயுதங்கள் இதுவரை ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவர் ராணுவத் தளபதி பதவி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கி விட்டதால், அணுஆயுதங்களின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்து இருக்கிறார். இதற்கான அவசரச்சட்டத்தை அவர் நேற்று அவர் பிறப்பித்தார்.

அணுஆயுதங்களை உருவாக்குவது அவற்றை பாதுகாப்பது ஆகிய பொறுப்புகள் தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆணைய‌த்‌திட‌ம் உள்ளது. இந்த ஆணைய‌த்‌தி‌ன் தலைவராக ராணுவத் தளபதிதான் இதுவரை இருந்தார். இப்போது அ‌ப்பத‌வி‌யி‌ல் அ‌திப‌ர் இருப்பார் எ‌ன்று அ‌ந்த‌ச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments