Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க்.‌‌‌‌ல் த‌‌‌‌ற்கொலை‌த் தா‌க்குத‌‌ல்- 5 ராணுவ‌த்‌தி‌ன‌‌‌ர் உ‌யி‌ரிழ‌ப்பு

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:27 IST)
பா‌கி‌ஸ்தா‌‌‌னி‌‌‌‌‌‌ன் குவ‌ட்டா ‌நக‌‌‌‌ர ், கு‌ச் மு‌‌‌ரி‌ல் உ‌ள்ள வாக ன சோதனை‌ச ் சாவடி‌யி‌ல ் நட‌ந் த த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் 5 ராணு வ ‌ வீர‌ர்க‌ள ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ். 22 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இ‌ன்ற ு கால ை கு‌‌ச ் மு‌‌ர ் வாக ன சோதனை‌ச ் சாவடி‌யி‌ல ் த‌ற்கொலை படை‌ பய‌ங்கரவா‌தி‌க‌ள ் வ‌ந் த வாகன‌த்த ை ராணுவ‌த்‌தின‌ர ் சோதன ை செ‌ய் ய வ‌ந் த போத ு பய‌ங்கரவா‌திக‌ள ் கு‌ண்டுகள ை வெடி‌க்க‌ச ் செ‌ய்து‌ள்ளன‌ர ். த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்துவத‌ற்க ு ‌ சில ‌நி‌‌மி‌ட‌ங்க‌ளு‌க்கு மு‌ன்பு தா‌ன் அ‌ப்பகு‌தி‌‌யி‌ல ் அ‌திக வா‌க‌ன‌ங்க‌ள் ‌‌நி‌ன்று‌ள்ள‌ன. இதனா‌ல்தா‌ன் அ‌திகமானோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ச்ச‌‌ம்பவ‌த்‌தி‌‌ல் இர‌ண்டு த‌‌ற்கொலை படை‌‌யி‌ன‌‌‌ர் உ‌ட்பட 5 ‌ராணுவ ‌‌வீர‌‌‌ர்‌க‌ள் உ‌யி‌ரிழ‌‌ந்த‌ன‌‌ர். 13 ராணுவ ‌‌வீ‌ர‌ர்‌க‌‌ள் உ‌‌ட்ப‌ட 22 பே‌ர் காயம‌டை‌ந்து‌ள்ள‌ன‌ர் எ‌‌‌ன்று பா‌கி‌ஸ்தா‌‌ன் ராணுவ செ‌‌‌ய்‌தி‌த்தொட‌‌ர்பாள‌‌ர் வா‌கி‌த் அ‌‌ர்ச‌த் கூ‌‌‌‌‌‌றியு‌ள்ளா‌‌‌ர்.
இதுவே இ‌‌‌‌ந்‌நக‌ரி‌‌ல் நட‌த்த‌‌ப்ப‌ட்ட முத‌ல் த‌‌ற்கொலை ‌‌படை‌த்தா‌‌க்குத‌ல் எ‌‌ன்று‌‌‌‌ம் அ‌‌ர்ச‌‌த் கு‌‌றி‌‌ப்‌‌பி‌ட்டு‌ள்ளா‌‌‌‌ர்.

காயமடை‌‌ந்தவ‌‌ர்க‌ள் அனைவ‌ரு‌‌‌ம் அரு‌கிலு‌ள்ள ராணுவ மரு‌த்துமனை‌‌யி‌‌ல் ‌சி‌‌‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌‌கி‌ன்ற‌ன‌ர்.

தா‌க்குத‌‌ல் நட‌ந்த பகு‌தி‌‌யி‌‌ல் ‌‌தீ‌விர ஆ‌ய்வு மே‌‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌‌ள்ளது. த‌ற்கொலை படை‌யி‌ன‌‌‌‌ரி‌ன் தலை‌‌ப்பகு‌தியை கை‌‌ப்ப‌ற்‌‌‌றியு‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், அவ‌‌ற்றை மரபணு ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்து‌ள்ளன‌‌ர்‌.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments