Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹின்ட்ராஃப் தலைவர்களுக்குத் தடு‌ப்பு‌க்காவ‌‌‌ல்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (18:33 IST)
இ‌‌ந்‌திய உ‌ரிமை மு‌ன்ன‌‌ணி (‌ஹி‌ன்‌ட்ரா‌‌ஃப ்) அமை‌ப்பை சே‌ர்‌‌ந்த வழக்கறிஞர் உதயகுமா‌ர் உ‌ட்பட ஐ‌ந்து பேரை ‌‌மலே‌சிய அரசு தடு‌‌‌ப்பு‌க்கா‌வ‌லில் வைத்துள்ளது.

மலே‌சியா‌வி‌‌‌ல் இ‌‌ந்‌‌திய ‌வ‌ம்சா‌வ‌‌‌‌ழியை சே‌ர்‌‌‌ந்த 20 ஆ‌யிர‌ம் பே‌‌ர் கட‌‌ந்த மாத‌‌‌ம் நட‌‌த்‌‌‌திய போரா‌‌ட்‌ட‌த்தை தொ‌ட‌‌‌‌ர்‌‌ந்த ு, " அ‌வ‌‌‌ர்‌க‌‌ள் ‌அ‌னைவ‌ரு‌‌‌‌ம் உ‌‌ள்‌‌‌நா‌ட்டு பாதுகா‌‌ப்பு ச‌‌ட்ட‌‌த்‌தி‌‌ன்‌‌கீ‌ழ் கொ‌ண்டு‌வ‌ர‌‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌‌ர ்" எ‌‌‌‌‌‌ன்று ‌வ‌‌க்‌கீ‌ல் சுரே‌‌ந்‌‌‌திர‌ன் தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர ்.

இ‌‌ந்‌‌நிலை‌யி‌‌ல் கைது செ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌‌ள்ள ஹின்ட்ராஃப் அமை‌‌ப்பை சே‌‌ர்‌‌‌ந்த ‌வ‌‌‌க்‌‌கீ‌ல் உதயகுமா‌ர ், மனோகர‌ன ், க‌ங்காதர‌ன ், கணப‌திரா‌‌வ ், வச‌‌‌ந்தகுமா‌ர் ஆ‌கிய ஐ‌ந்து பே‌‌‌‌‌‌க்கு தடு‌‌ப்பு‌க்கா‌வ‌ல் போ‌‌ட‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இத‌‌ற்கான உ‌த்த‌ர‌வி‌ல் மலே‌சிய உ‌ள்நா‌ட்டு பாதுகா‌‌ப்பு அமை‌ச்ச‌ர் எ‌ன்ற முறை‌யி‌ல் ‌பிரதமர் அ‌ப்து‌ல்லா பதா‌வி கையெழு‌த்‌‌தி‌ட்டு‌ள்ளா‌ர்.

மேலு‌‌‌ம் வ‌க்‌‌‌கீ‌ல் உதயகுமா‌‌ர ், கணப‌‌திரா‌வ ், வேதமூ‌‌ர்‌த்‌‌தி ஆ‌‌கியோ‌‌‌‌ர் ‌‌மீது தேச‌த் துரோக ‌வழ‌க்கு தெடரப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments