Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள ராணுவ‌த் தளப‌தி ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியுட‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (17:15 IST)
நேபா ள ராணுவ‌த ் தளப‌த ி ரூ‌க்மா‌ன்கு‌ட ் கடாவா‌ல ் இ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

அர ை ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு இருநா‌ட்ட ு ராணு வ ந‌ல்லுறவுக‌ள ் ப‌ற்‌றியு‌ம ், நேபாள‌த்‌தி‌‌ன ் அர‌சிய‌ல ், பாதுகா‌ப்ப ு சூழ‌ல ் ப‌ற்‌றியு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

மு‌ன்னதா க பாதுகா‌ப்பு‌ அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ணியை‌ச ் ச‌ந்‌தி‌த் த ரூ‌க்மா‌ன்கு‌ட ், நேபா ள எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள பாதுகா‌ப்பு‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்தா‌ர ்.

நேபாள‌த்‌தி‌ல ் அமை‌ந்‌து‌ள் ள பு‌தி ய அர‌சி‌ன ் வே‌ண்டுகோளு‌க்க ு இண‌ங் க இ‌ந் த ஆ‌ண்ட ு தொட‌க்க‌த்‌தி‌ல ் அ‌ந்நா‌ட்டு‌க்க ு வழ‌ங்‌கிவ‌ந் த ஆயு த‌ங்களை இ‌ந்‌திய ா த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌தியு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பாதுகா‌ப்ப ு ‌ சி‌க்க‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு நட‌ந்து‌ள் ள ‌ விவாத‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறுவதா‌க ் கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments