Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் முஷார‌ஃ‌ப்பை கொ‌ல்ல நட‌‌ந்த ச‌தி ‌தி‌ட்ட‌ம் மு‌றியடி‌ப்பு!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:35 IST)
பா‌‌‌‌கி‌‌ஸ்தா‌ன் அ‌‌‌திப‌‌‌‌‌‌‌‌ர் ப‌‌‌ர்‌வ‌ ே‌ஷ் முஷார‌‌ஃப்பை கொலை செ‌‌‌ய்ய நட‌ந்த ச‌‌தி ‌தி‌ட்ட‌‌‌‌த்தை, அ‌ந்‌நா‌ட்டு உ‌ளவு‌‌த்துறை‌யின‌‌‌‌ர் மு‌றியடி‌த்து‌‌ள்ளன‌ர்.

இத ுதொட‌ர்பாக, கரா‌‌ய்‌ச்‌சி ‌நக‌ரி‌‌‌ ல் சில அ‌ல்-கா‌ய்டா ‌தீ‌விரவ ா‌த ிக‌‌ ள ் கைது செ‌ய்ய‌‌ப்ப‌‌‌ட்டு‌‌ள்ளதாகவு‌ம், வெடிமரு‌ந்துக‌ள் கை‌‌ப்ப‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌‌ள்ளதாக‌‌வு‌ம் இணையதள தக‌வ‌‌ல்‌க‌‌ள் தெ‌‌‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

" அடு‌த்தமுறை அ‌திப‌‌ர் முஷார‌‌ஃப் க‌ரா‌ச்‌சி வரு‌ம்போது ‌‌விமான தள‌த்‌‌‌தி‌ல் இரு‌‌‌‌ந்து, சாரா-இ-பெ‌ய்ச‌‌ல் செ‌‌ல்லு‌‌ம் வ‌‌ழி‌யி‌‌ல் உ‌‌‌ள்ள பால‌த்தை முழுவதுமாக வெடி‌க்க‌ச் ‌செ‌‌ய்ய ‌தி‌ட்‌ட‌மி‌ட்டிரு‌ந்தோ‌ம். ஒருவேளை அ‌தி‌‌ல் முஷார‌‌ப் உ‌‌யி‌‌ர்‌பிழை‌த்தா‌ல், மேலு‌ம் இர‌ண்டு ‌தி‌ட்‌ட‌ங்க‌ளை ‌‌தீ‌ட்டி‌‌யிரு‌‌‌‌ந்தோ‌ம்" எ‌‌‌ன்று ‌‌பிடி‌ப‌ட்ட ‌‌தீ‌‌விரவா‌திக‌‌ள் கூ‌‌‌றியு‌ள்ளன‌‌ர்.

ஏ‌‌ற்கன‌வே, 3 முறை ‌நட‌‌த்த‌‌‌‌ப்ப‌ட்ட தா‌‌க்குத‌ல்க‌ளி‌‌‌ல் முஷா‌ஃப் த‌‌ப்‌பி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ந‌ா‌‌‌ன்கா‌வது ச‌தி‌‌த்‌தி‌ட்ட‌‌த்‌‌‌திலு‌ம் உ‌யி‌‌ர்‌பிழை‌த்து‌ள்‌ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments