Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா இ‌ல்லாம‌ல் குழா‌ய் எ‌ரிவாயு: பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:26 IST)
ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா குழா‌ய ் எ‌ரிவாயு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ வி‌திமுறைகள ை இ‌ந்‌திய ா ஏ‌ற்கா‌வி‌ட்டாலு‌ம ், ஈரா‌னி‌லிரு‌ந்த ு எ‌ரிவாய ு இற‌க்கும‌த ி செ‌ய்வத‌ற்கா ன பே‌ச்ச ு தொட‌ர்‌ந்த ு நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ மி‌ன ் உ‌‌ற்ப‌த்‌த ி ‌ நிலைய‌த ் தொட‌க் க ‌ விழ ா ஒ‌ன்‌றி‌ல ் ப‌ங்கே‌ற் ற அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் இதை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் பொருளாதார‌ம ் கட‌ந் த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் பலமட‌ங்க ு வள‌ர்‌ந்து‌ள்ளத ு. அத‌ற்கே‌ற் ற வகை‌யி‌ல ் எ‌ல்ல ா துறைக‌ளிலு‌ம ் எ‌ரிச‌க்‌த ி த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

வள‌ர்‌ந்துவரு‌ம ் தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ஏ‌ற்றவாற ு, எ‌ரிச‌க்‌திய ை உருவா‌க்கு‌ம ் முய‌ற்‌சிகளு‌க்க ு தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ள ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ்.

மி‌ன்சார‌‌ம ் தயா‌ரி‌ப்பத‌ற்கு‌ப ் பய‌ன்படு‌ம ் ‌ நில‌க்க‌ர ி, ‌ நீ‌ர ், எ‌‌ரிவாய ு ஆ‌கி ய வள‌ங்களை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ்.

வீடுக‌ள ் ம‌ற்று‌ம ் தொ‌ழி‌ற்சாலைகளு‌‌க்கா ன எ‌ரிவாய ு தேவ ை அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. இதனா‌ல ், எ‌ரிவா‌ய ு இற‌க்கும‌திய ை அ‌திக‌ரி‌க் க வே‌‌ண்‌டி ய க‌ட்டாய‌ம ் உருவா‌கியு‌ள்ளத ு. இத‌ற்கா க த‌ற்போது‌ள் ள ‌ தி‌ட்ட‌ங்கள ை ‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌‌ச ி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments