Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:00 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் தனது பாப‌ர் ஏவுகணையை இ‌ன்று வெ‌ற்‌றிகரமாக‌ச் சோ‌தி‌த்து‌ள்ளது. இ‌ந்த எவுகணை ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் 700 ‌கி.‌மீ. தொலை‌வி‌ல் உ‌ள்ள இல‌க்குகளை‌த் தா‌க்கவ‌ல்லது.

பாபர் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றிபெ‌ற்றது கு‌றி‌த்து அ‌ந்நா‌ட்டு ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்வு ‌நிறுவனமான ஐ.எ‌ஸ்.‌பி.ஆ‌ர். வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌யி‌ல ், ' ஆயுத‌க் க‌ட்டமை‌ப்பு மே‌ம்பா‌ட்டி‌ல் ம‌ற்றொரு மை‌ல்க‌ல ்' எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

அதேநேர‌த்‌தி‌ல ், 1,500 ‌ கிலோ எ‌டையு‌ம ், 22 அடி ‌நீளமு‌ம் உ‌ள்ள பாப‌ர் ஏவுகணை அணு ஆயுத‌ங்களை‌ச் சும‌ந்து செ‌ல்லு‌ம் ஆ‌ற்ற‌ல் உடையதா எ‌ன்பது தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

ஏவுகணை சோதனையை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு உயர‌திகா‌ரிக‌ள் கூ‌ட்டு‌க் குழு‌வி‌ன் தலைவ‌ர் தா‌ரி‌க் ம‌ஸ்‌ஜீ‌த் உ‌ள்‌ளி‌ட்ட உயர‌திகா‌ரிக‌ள் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு ஊடக‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

Show comments