Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து கைது செ‌ய்ய‌‌ப்படுவா‌ர்க‌ள்: மலே‌சிய காவ‌ல்துறை!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:54 IST)
மலே‌சியா‌வி‌ல ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் நட‌த்‌தி ய பேர‌ணி‌க்கு‌த ் தலைம ை தா‌ங்‌கி ய ஹ‌ி‌‌ந்த ு உ‌ரிமைக‌ள ் போரா‌ட்ட‌க ் குழு‌வி‌ன ் தலைவ‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கைத ு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு மலே‌சிய‌க ் காவ‌ல்துற ை தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த காவ‌ல்துற ை தலைம ை இய‌க்குந‌ர ் டா‌ன ் ஸ்ர ீ மூச ா ஹூசை‌ன ், " ஏ‌ற்கெனவ ே கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ‌மீது சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ங்கள ை ‌ நிரூ‌பி‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன ஆதார‌ங்க‌ள ் உ‌ள்ள ன. போரா‌ட்ட‌த்‌தி‌ல ் தொட‌ர்புடை ய ம‌ற் ற இ‌ந்‌திய‌ர்களு‌ம ் தொட‌ர்‌ந்த ு கைத ு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ்.

'' மலே‌சியா‌வி‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் இ‌ன்னொர ு கரு‌ம்பு‌ள்‌ள ி உ‌ண்டாவத‌ற்க ு வா‌ய்‌ப்ப‌ளி‌க்கா த வகை‌யி‌ல ் பாதுகா‌ப்ப ு நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. நா‌ட்டி‌ன ் ஒ‌ற்றுமை‌க்கும ் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம ் ‌ தீ‌ங்‌கிழை‌ப்பவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

ஏ‌ற்கெனவ ே, ச‌ட்ட‌விரோதமா ன ஊ‌ர்வல‌ங்க‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன ் ப‌திவ ு உ‌ரிம‌ங்களை‌ப ் ப‌றி‌ப்பத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments