Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேச தே‌ர்த‌ல் பா‌ர்வையாள‌ர்களு‌க்கு ‌விசா: பா‌க். ஒ‌ப்‌புத‌ல்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:33 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலை‌‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்கா க வருக ை த ர உ‌ள் ள ச‌ர்வதேச‌ப ் பா‌ர்வையாள‌ர்களு‌க்க ு ‌ விச ா வழ‌ங் க அ‌ந்நா‌ட்ட ு அரச ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் வரு‌கி ற ஜனவ‌ர ி 8 ஆ‌ம ் தே‌த ி பொத ு தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு. இ‌‌ந்த‌த ் தே‌‌ர்த‌‌ல ் சுத‌ந்‌திரமாகவு‌ம ், வெ‌ளி‌ப்படையாக‌வு‌ம ் நட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா உ‌ள்‌ளி‌ட் ட ச‌ர்வதே ச நாடுக‌ள ் வ‌லி‌‌யுறு‌த்‌த ி வரு‌கி‌‌ன்ற ன.

தே‌ர்த‌ல ் ப‌ணிகளை‌ க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்கா க ச‌ர்வதேச‌ப ் பா‌ர்வையா‌ள‌ர்க‌ள ் வரலா‌ம ் எ‌ன்ற ு அ‌‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் அழை‌ப்ப ு ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ். இதனடி‌ப்படை‌யி‌ல ் பொது‌த ் தே‌ர்தலைகளை‌ப ் பா‌ர்வை‌யிடுவத‌ற்கா க அமெ‌ரி‌க்க ா அமை‌‌த்து‌ள் ள ச‌ர்வதே ச குடியரசுக‌ள ் ‌ நிறுவன‌‌த்‌தி‌ன ் குழு‌வின‌ர ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் வரு‌கி‌ன்றன‌ர ்.

அவ‌ர்களு‌க்க ு உ‌ரி ய ‌ விசா‌க்கள ை வழ‌ங் க அ‌ந்நா‌ட்ட ு அரச ு ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு. முத‌ல ் க‌ட்டமா க அடு‌த் த வார‌ம ் ப‌‌ல்வேற ு நாடுகளை‌ச ் ச ே‌ர்‌ந் த 65 பே‌ர ் கொ‌ண் ட குழ ு பா‌கி‌ஸ்தானு‌க்க ு வர உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments