Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமானது: அமெ‌ரி‌க்கா!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:27 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்‌பந்த‌ம ் ‌ இருதர‌ப்ப ு நலனு‌க்கும ் மிகவு‌ம ் மு‌க்‌கியமானத ு எ‌ன்பதா‌ல ் அதை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்கு‌த ் தேவையா ன எ‌ல்ல ா உத‌விகளையு‌ம ் செ‌ய்வதா க அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் டான ா பெ‌ரினே ா, " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்து‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் நா‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் முனை‌ப்புட‌ன ் உ‌ள்ளோ‌ம ். இ‌ந்‌தியா‌வி‌ல ் உருவா‌கியு‌ள் ள எ‌தி‌ர்‌ப்புகளை‌ச ் சமா‌ளி‌த்த ு அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்லு‌ம ் முய‌ற்‌சி‌யா க அ‌ங்கு‌ள் ள அரசுட‌ன ் அமெ‌ரி‌க் க அயலுறவ ு இணையமை‌ச்ச‌ர ் ‌ நிகோல‌ஸ ் ப‌ர்‌ன்‌ஸ ் பே‌ச ி வரு‌கிறா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

" இ‌ந்‌தி ய- அமெ‌‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் இருநா‌ட்ட ு நல‌ன்களு‌க்கு‌‌ம ் ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமானத ு" எ‌ன்ற ு ம‌ற்றொர ு கே‌ள்‌வி‌க்க ு ப‌தில‌ளி‌க்கை‌யி‌ல ் கூ‌றினா‌ர ் டான ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

Show comments