Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூ‌தி‌யி‌ல் ஒ‌ட்டக‌ங்க‌ள் ப‌ங்கே‌ற்ற அழ‌குப் போ‌ட்டி!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (15:27 IST)
அழகா ன பெ‌ண்களு‌க்கா க நட‌த்த‌ப்ப‌ட்ட ு வ‌ந் த அழ‌கி‌ப்போ‌ட்டிக‌ள ் வ‌ரிசை‌யி‌ல ் த‌ற்போத ு ஒ‌ட்டக‌ங்களு‌ம ் சே‌ர்‌ந்து‌ள்ள ன. ஒ‌ட்டக‌ங்களு‌க்கா ன அழக ு போ‌ட்ட ி வளைகுட ா நாடுக‌ளி‌ல ் நட‌த்த‌ப்படு‌கிறத ு.

சவூ‌த ி தலைநக‌ர ் ‌ ரியா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 400 ‌ க ி. ம‌ ீ. தொலை‌வி‌ல ் உ‌ள் ள உ‌ம ் ரெ‌க்ஃ‌பிய ா எ‌ன் ற பாலைவன‌ப ் பகு‌தி‌யி‌ல ் ஒ‌ட்ட க உ‌ரிமையாள‌ர்க‌ள ் ஒ‌ன்ற ு கூட ி ‌ மிகவு‌ம ் அழகா ன ஒ‌ட்டக‌த்தை‌‌த ் தே‌ர்வ ு செ‌ய்‌கி‌ன்றன‌ர ். போ‌ட்டி‌யி‌ல ் ஒ‌ட்டக‌ங்கள ை தே‌ர்‌ந்தெடு‌க் க மு‌க்‌கி ய தகு‌தியா க ஒ‌ட்டக‌ங்க‌ளி‌ன ் மூ‌க்க ு இட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு. இத ு போ‌ன் ற ஒர ு போ‌ட்ட ி கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை நடை‌ப்பெ‌ற்று‌ள்ளத ு.

பெ‌ரி ய, க‌ீ‌ழ்நோ‌க்‌கியதா க அமை‌ந்‌திரு‌க்கு‌ம ் மூ‌க்க ு தா‌‌ன ் ஒ‌ட்டக‌ங்களு‌க்க ு ‌ மிகவு‌ம ் கவ‌ர்‌‌ச்‌சியையு‌ம ், அழகையு‌ம ் தருவதா க கருத‌ப்படு‌கிறத ு. காத ு மட‌ல்க‌ள ் ‌ பி‌ன்நோ‌க்‌க ி நேரா க இரு‌த்த‌ல ், கழு‌த்த ு ‌ மிகவு‌ம ் ‌ நீளமா க இரு‌ப்பத ு, ‌ தி‌மி‌ல ் உய‌ர்‌ந்த ு இரு‌ப்பதுட‌ன ் ‌ சி‌றித ு ‌ பி‌ன்னா‌ல ் இரு‌ப்பத ு ஒ‌ட்டக‌ங்களு‌க்க ு நே‌ர்‌த்‌தியா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த சு‌ல்தா‌ன ் அ‌ல ் ‌ கிய ூ அதா‌ன ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு போ‌ன் ற ஒ‌ட்டக‌ப ் போ‌ட்டிக‌ள ் லெபனா‌னி‌ல ் ‌ மி‌ஸ ் லெபனா‌ன ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் நட‌த்த‌ப்படுவதாகவு‌ம ், சவூ‌தி‌யி‌ல ் இத ு ‌ மி‌ஸ ் ஒ‌ட்டக‌ம ் எ‌ன்ற ு நட‌த்த‌ப்படுவதாகவு‌ம ் வா‌லி‌த ் எ‌ன்பவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments