Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோக்கல்ஸ் : புவி வெப்பமடைதலை ஆராய விஞ்ஞானிகள் குழு!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (14:27 IST)
கட‌ல ், கா‌ற்று ம‌ண்டல‌ம ், ‌ புவியமைப்பில் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்களை ஒரு‌ங்‌கிணை‌‌த்து பூ‌மி வெ‌ப்பமடைதலை‌த் தடு‌க்க உதவு‌ம் ‌சிற‌ந்த வா‌னிலை மா‌தி‌ரி ஒ‌ன்றை உருவா‌க்க வோ‌க்க‌ல்‌ஸ ் (VOCALS) எ‌ன்ற பு‌திய ஆரா‌ய்‌ச்‌சியை ‌வி‌‌‌ஞ்ஞா‌னிக‌ள் அடு‌த்த ஆ‌ண்டு முத‌ல் தொட‌ங்க உ‌ள்ளன‌‌‌ர்‌.

ஒ‌ன்பது நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த 40 ப‌ல்கலை‌க் கழக‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து 150 ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சியை மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் பூ‌மி‌யி‌ன் வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் மா‌ற்ற‌த்தை உருவா‌க்க‌க் கூடிய கட‌ல ், கா‌ற்று ம‌ண்டல‌ம ், புவியியல் மாற்றங்களை இ‌ன்னு‌ம் ‌தீ‌விரமாக ஆ‌ய்வு செ‌ய்ய உ‌ள்ளன‌ர். இ‌ந்த ஆ‌ய்வு‌க்கு யு.‌சி.எ‌ல்.எ. கா‌ற்று ம‌ண்டல‌ம் - கட‌லிய‌ல் அ‌றி‌விய‌ல் துறை பேரா‌சி‌ரிய‌ர் ‌சி.ரோப‌ர்‌ட்டோ மெ‌க்காஸோ தலைமை ஏ‌ற்று‌ள்ளா‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் பெரு‌ங்கட‌ல் பகு‌த ி, அதாவது தெ‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் மே‌ற்கு கட‌ற்கரை‌ப் பகு‌தி ஆரா‌ய்‌ச்‌சி‌க்காக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறது. இ‌ந்த இட‌த்‌தி‌ல் தா‌ன் தா‌ழ்வான மேக‌ங்க‌ள் ஒ‌ன்றொடொ‌ன்று ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்வதாகவு‌ம ், வ‌லிமையான ‌கீ‌ழ் கா‌ற்ற ு, கடல் நீரோட்டம ், கட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌நீ‌ர் சுழ‌ற்‌சி, ஆ‌ண்டி‌ஸ் மலைக‌ள ், தூசி‌ப்படல‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ‌பிற கார‌ணிக‌ள் ம‌ண்டல வா‌னிலைகளை எ‌வ்வாறு ஒழு‌ங்கு‌ப் படு‌த்து‌கி‌ன்றன எ‌ன்பது‌ம ், அவை பூ‌மி‌யி‌ன் த‌ட்ப வெ‌ப்ப ‌நிலையை எ‌வ்வாறு பா‌தி‌க்‌கி‌ன்றன எ‌ன்பது இதுவரை கண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்ல ை.

எ‌ங்களுடைய இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி தெ‌ன் ‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் பெரு‌ங்கட‌லி‌‌ன் இய‌ங்கு‌ம் ‌வித‌‌த்தை ந‌ன்கு பு‌ரி‌ந்து‌க் கொ‌ள்வதுட‌ன ், ந‌ம்முடைய ச‌ர்வதேச க‌ணி‌னி த‌ட்ப வெ‌ப்ப மா‌தி‌ரிகளை மே‌ம்படு‌த்த உதவு‌ம். இது த‌ட்ப வெ‌ப்ப‌நிலை தொட‌ர்பான தகவ‌ல்களை மு‌ன்கூ‌ட்டியே க‌ணி‌க்கவு‌ம ், பு‌வி வெ‌ப்பமடைத‌ல் தொட‌ர்பான க‌‌ணி‌‌ப்புகளு‌ம் உறு‌தி‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட தகவ‌ல்களாக இரு‌க்க உதவு‌ம் எ‌ன்று ‌சி.ரோப‌ர்‌ட்டோ மெ‌க்காஸோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் பெரு‌ங்கட‌ல் பகு‌தி‌யி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்ப வெ‌ப்ப‌நிலை மா‌ற்ற‌ம் தொட‌ர்பாக த‌ற்போது வெ‌ளியாகு‌ம் தகவ‌ல்க‌ளி‌ல் தவறுக‌ள் தொட‌ர்‌ந்து ஏ‌ற்ப‌ட்டு வருவதாக அவ‌ர் கூ‌றினா‌ர ். ‌ மிக‌ப் பெ‌ரிய பகு‌தியான தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் பெரு‌ங்கட‌ல் பகு‌தியை‌க் க‌ண்கா‌ணி‌‌த்து தகவ‌ல் தரு‌ம் இ.ஐ. ‌நியா‌ன்‌ஸ் முறை கே‌ள்‌வி‌க்கு‌ரியது எ‌ன்று‌ம ், த‌ங்களுடைய இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு காண உதவு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர ். அ‌வ்வாறு ‌தீ‌ர்வு காணமுடியாத ‌நிலை‌யி‌ல் ‌நி‌ச்சயம‌ற்ற த‌ன்மையான தகவ‌ல்களை குறை‌க்கவாவது உதவு‌ம் எ‌ன்று ‌சி.ரோப‌ர்‌ட்டோ மெ‌க்காஸோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க்‌கி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்ப வெ‌ப்ப‌நில ை, உலக‌ம் முழுவது‌ம் மழையளவ ு, வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் மா‌ற்ற‌ங்களை நேரடியாகவே ா, மறைமுகமாகவோ பா‌தி‌க்‌கி‌ன்றன.இ‌ங்கு ‌நிலவு‌ம் த‌ட்ப வெ‌ப்ப‌நிலை கு‌றி‌த்து க‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌ம் முறை முழுவதுமாக பு‌ரி‌ந்து கொ‌ள்ள இயலா‌த ‌நிலை‌யி‌ல் அ‌ந்த தகவ‌ல்களை ‌மிக‌ச் ச‌ரியானதாக எ‌டு‌த்து‌க் கொ‌ள்ள இயலாது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். பூ‌மி‌யி‌ன் த‌ட்ப வெ‌ப்ப‌நிலையை‌க் க‌ண்கா‌ணி‌க்க தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் பகு‌தி‌யி‌ல் கட‌ல ், மேக‌ங்க‌ள ், கா‌ற்று ம‌ண்டல‌ம ், ‌ நில‌ப்பகு‌திக‌‌ளி‌ன் அமை‌ப்பு முறையை முழுவதுமாக பு‌ரி‌ந்து‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் க‌ட்டாய‌ம் மா‌ற்ற‌த்தை வோ‌க்க‌ல்‌ஸ் மே‌ற்கொ‌ள்ளு‌ம் எ‌ன்று மெ‌க்கா‌‌ஸோ கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

ப‌ரிசோதனன அட‌ப்படை‌யிலான இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு தேவையான அ‌றி‌விய‌ல் உபகரண‌ங்க‌ள் அட‌ங்‌கிய 4 ‌விமான‌ங்க‌ள ், 2 க‌ப்ப‌ல்க‌ள் பய‌ன்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது. இ‌ந்த ஆ‌ய்‌வி‌‌ல் மேக‌ங்க‌ளி‌ன் அட‌ர்‌த்‌த ி, ஆழ‌ம் எ‌ங்க ு எ‌ப்படி அவை ‌திற‌க்‌கி‌ன்றன எ‌ன்பன உ‌‌ள்‌ளி‌ட்ட தெ‌ன்‌கிழ‌க்கு ப‌சி‌பி‌க் ம‌ண்டல‌த்‌தி‌ல் த‌ட்பவெ‌ப்ப ‌நிலை மா‌ற்ற‌ம் தொட‌ர்பான அனை‌த்து அ‌றி‌விய‌ல் பூ‌ர்வமான கே‌ள்‌விகளு‌க்கு‌ம் ‌விடை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்படு‌ம். இ‌‌ந்த ஆய்வு‌க்காக பய‌ப்படு‌த்த‌ப்படு‌ம் க‌ப்ப‌ல்க‌ள் அமெ‌ரி‌க்க ா, பெர ு,‌ சி‌ல ி, ஈ‌க்குவேடா‌ர் ஆ‌கிய நாடுக‌ள் அனு‌ப்பு‌கி‌ன்றன. மூ‌ன்று முத‌ல் 5 ஆ‌ண்டுக‌ள் நடைபெறவு‌ள்ள இ‌ந்த ஆ‌ய்வு‌க்காக 65 கோடி ரூபா‌ய் ‌நி‌திஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ஆ‌ய்வு வரு‌ம் ஜனவ‌ரி முத‌ல் தே‌தி தொட‌ங்கு‌கிறது. கள ஆ‌ய்வு 2008 அ‌க்டோப‌ரி‌ல் ‌சி‌ல ி, பெரு கட‌ற்கரை‌யி‌ல் தொட‌ங்கு‌கிறது.

த‌ட்ப வெ‌ப்ப‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ல் தூ‌‌சி‌ப்படல‌த்‌தி‌ன் செய‌ல்பாடு ‌‌மிக நுணு‌க்கமானது. இவ‌ற்‌றி‌ன் ‌விளைவு த‌ட்ப வெ‌ப்ப ‌நிலை மா‌தி‌ரிகளை எ‌ந்த வகை‌‌யி‌ல் பா‌தி‌க்‌கிறது எ‌ன்பது தொட‌ர்பாக ‌தீ‌‌விரமாக ஆ‌ய்வு செ‌ய்து வருவதாகவு‌ம ், சூ‌ரிய‌னி‌ல் இரு‌ந்து ‌மி‌ன்கா‌ந்த க‌தி‌ர் ‌வீ‌ச்சுகளை இவை நேரடியாக கா‌ற்று ம‌ண்டல‌த்‌தி‌ல் எ‌தி‌ர் கொ‌ள்ளு‌ம் ‌திறனை‌ப் பெ‌ற்று‌ள்ளன. ஆனா‌ல் வெ‌ப்ப க‌தி‌ர் ‌வீ‌ச்சுகளை பொறு‌த்தம‌ட்டி‌ல ், எ‌தி‌ர்மறையான ‌நிலையை தூ‌‌சிபடல‌ங்க‌ள் மே‌ற்பொ‌ள்வதா‌ல் மேக‌ங்க‌ள் உருவாவது தடைபடுவதாகவு‌ம் மெ‌க்காஸோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.கட‌்‌ந்த 2007 -‌ம் ஆ‌ண்டு‌க்கான நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்று‌ள்ள அமெ‌ரி‌க்க மு‌ன்னா‌ள் துணை அ‌திப‌ர் அ‌ல்கோ‌ர ், தூ‌சி‌ப்படல‌த்‌தி‌னா‌ல் த‌ட்பவெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் ஏ‌‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்களை‌க் கண‌க்‌கிடு‌ம் போது ‌நிலவு‌ம் ‌நி‌ச்சயம‌ற்ற ‌நிலையை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments