Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நே‌ர்மையான தே‌ர்த‌ல் நட‌க்கு‌ம்: முஷாரஃ‌ப்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (11:43 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் பொது‌த்தே‌ர்த‌ல ் எ‌ந்த‌விதமா ன முறைகேடுகளு‌ம ் இ‌ல்லாம‌ல ் வெ‌ளி‌ப்படையாகவு‌ம ், சுத‌‌ந்‌திரமாகவு‌ம ் நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுதொட‌ர்பா க அவ‌ர ் ‌ ச ி. எ‌ன ். எ‌ன ். தொலை‌க்கா‌ட்‌சி‌க்க ு அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், தே‌ர்தல ை அமை‌தியா க நட‌த்து‌ம ் வகை‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டத‌ற்க ு மு‌ன்னதாகவ ே அவச ர ‌ நில ை ‌ பிரகட‌ன‌ம ் ர‌த்‌த ு செ‌ய்ய‌ப்ப‌டு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

'' தே‌ர்தல ை ‌ நே‌ர்மையா க நட‌த்து‌ம ் வகை‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி, வரு‌கி‌ன் ற 15 ஆ‌ம ் தே‌த ி அவச ர ‌ நில ை ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌‌ம ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் மு‌ன்னதாகவ ே ர‌த்த ு செ‌ய்ய‌வு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.

‌ சி ல மு‌க்‌கி ய எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சிகளு‌க்க ு தோ‌ல்‌வ ி பய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல்தா‌ன ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌ப்போ‌ம ் எ‌ன்று‌ம ், புற‌க்க‌ணி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம ் மா‌ற ி மா‌ற ி பே‌ச ி வரு‌கி‌ன்றன‌ர ்.

தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் க‌ட்‌சிக‌ளி‌‌ல ் மோசட ி செ‌ய்யு‌ம ் க‌ட்‌சிக‌ள ் ‌ நி‌ச்ச‌யமாக‌த ் தோ‌‌ல்‌வியை‌ச ் ச‌‌ந்‌தி‌க்கு‌ம ். வெ‌‌ற்‌றிபெறு‌ம ் க‌ட்‌‌சி‌ய ை நா‌ங்க‌ள ் வா‌ழ்‌த்துவோ‌ம ்'' எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.

மு‌ன்னதா க, தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌ம ் முடிவ ை பா‌கி‌ஸ்தா‌‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற்பத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் நவா‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் முடிவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments