Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூ‌தி‌யி‌ல் ஒ‌ட்டக‌ங்க‌ள் ப‌ங்கே‌ற்ற அழ‌கி‌ப் போ‌ட்டி!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (11:07 IST)
அழகா ன பெ‌ண்களு‌க்கா க நட‌த்த‌ப்ப‌ட்ட ு வ‌ந் த அழ‌கி‌ப்போ‌ட்டிக‌ள ் வ‌ரிசை‌யி‌ல ் த‌ற்போத ு ஒ‌ட்டக‌ங்களு‌ம ் சே‌ர்‌ந்து‌ள்ள ன. ஒ‌ட்டக‌ங்களு‌க்கா ன அழக ு போ‌ட்ட ி வளைகுட ா நாடுக‌ளி‌ல ் நட‌த்த‌ப்படு‌கிறத ு.

சவூ‌த ி தலைநக‌ர ் ‌ ரியா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 400 ‌ க ி. ம‌ ீ. தொலை‌வி‌ல ் உ‌ள் ள உ‌ம ் ரெ‌க்ஃ‌பிய ா எ‌ன் ற பாலைவன‌ப ் பகு‌தி‌யி‌ல ் ஒ‌ட்ட க உ‌ரிமையாள‌ர்க‌ள ் ஒ‌ன்ற ு கூட ி ‌ மிகவு‌ம ் அழகா ன ஒ‌ட்டக‌த்தை‌‌த ் தே‌ர்வ ு செ‌ய்‌கி‌ன்றன‌ர ். போ‌ட்டி‌யி‌ல ் ஒ‌ட்டக‌ங்கள ை தே‌ர்‌ந்தெடு‌க் க மு‌க்‌கி ய தகு‌தியா க ஒ‌ட்டக‌ங்க‌ளி‌ன ் மூ‌க்க ு இட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு. இத ு போ‌ன் ற ஒர ு போ‌ட்ட ி கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை நடை‌ப்பெ‌ற்று‌ள்ளத ு.

பெ‌ரி ய, க‌ீ‌ழ்நோ‌க்‌கியதா க அமை‌ந்‌திரு‌க்கு‌ம ் மூ‌க்கு‌த ் தா‌‌ன ் ஒ‌ட்டக‌ங்களு‌க்க ு ‌ மிகவு‌ம ் கவ‌ர்‌‌ச்‌சியையு‌ம ், அழகையு‌ம ் தருவதா க கருத‌ப்படு‌கிறத ு. காத ு மட‌ல்க‌ள ் ‌ பி‌ன்நோ‌க்‌க ி நேரா க இரு‌த்த‌ல ், கழு‌த்த ு ‌ மிகவு‌ம ் ‌ நீளமா க இரு‌ப்பத ு, ‌ தி‌மி‌ல ் உய‌ர்‌ந்த ு இரு‌ப்பதுட‌ன ் ‌ சி‌றித ு ‌ பி‌ன்னா‌ல ் இரு‌ப்பத ு ஒ‌ட்டக‌ங்களு‌க்க ு நே‌ர்‌த்‌தியா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த சு‌ல்தா‌ன ் அ‌ல ் ‌ கிய ூ அதா‌ன ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு போ‌ன் ற ஒ‌ட்டக‌ப ் போ‌ட்டிக‌ள ் லெபனா‌னி‌ல ் ‌ மி‌ஸ ் லெபனா‌ன ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் நட‌த்த‌ப்படுவதாகவு‌ம ், சவூ‌தி‌யி‌ல ் இத ு ‌ மி‌ஸ ் ஒ‌ட்டக‌ம ் எ‌ன்ற ு நட‌த்த‌ப்படுவதாகவு‌ம ் வா‌லி‌த ் எ‌ன்பவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments