Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா தலை‌யிட வே‌ண்டு‌ம்: ஹ‌ி‌ன்‌ட்ரா‌‌ஃ‌ப்!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (16:34 IST)
மலேசியாவில ் இந்தியர்கள ் பாரபட்சத்துடன ் நடத்தப்படும ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண இந்திய ா தலையி ட வேண்டும ் என்ற ு இந்த ு உரிமைகள ் பாதுகாப்ப ு குழ ு கோரிக்க ை விடுத்துள்ளத ு.

இந் த பிரச்சனையில ் தாங்கள ் மேற்கொண் ட சட்டப்பூர்வமா ன நடவடிக்கைக்க ு உரி ய பலன ் கிட்டாததால ் இந்திய ா தலையி ட வேண்டும ் என்ற ு ஹின்ட்ர ா ஃப்பின ் தலைவர்களில ் ஒருவரா ன வழக்கறிஞர ் ப ி. உதயகுமார ் கோரிக்க ை விடுத்துள்ளார ்.

இந் த பிரச்சனையில ் மலேசி ய வாழ ் இந்தியர்கள ் தங்களத ு தாயகமா ன இந்தியாவ ை அணுகாமல ் வேற ு எங்க ு செல் ல முடியும ் என்றும ் அவர ் கேள்வ ி எழுப்ப ி உள்ளார ்.

மலேசியாவில ் உள் ள இந்தியர்களுக்க ு பணம ் வாங்கித ் தருவதா க ஹின்ட்ர ா ஃப ் ஆச ை காட்டியதா க கூறப்படும ் குற்றச்சாட்ட ை மறுத் த அவர ், இந் த குற்றச்சாட்ட ை நிரூபித்தால ் ஹின்ட்ர ா ஃப்ப ை கலைத்த ு வி ட தயார ் என்றும ் கூறினார ்.

மலேசியாவில ் 31 இந்தியர்கள ் மீத ு கொல ை முயற்ச ி வழக்குப்பதிவ ு செய்யப்பட்டிருப்பத ு பற்ற ி குறிப்பிட் ட அவர ், அவர்கள ் அனைவரும ் பத்துமல ை முருகன ் கோயிலுக்குள ் வழிபாட ு நடத்திக ் கொண்டிருந்ததாகவும ், வெளியில ் இருந் த போலீசார ை கொல ை செய் ய அவர்கள ் எப்பட ி முயற்சித்திருக் க முடியும ் என்றும ் கேள்வ ி எழுப்பினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments