Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌லி‌ல் முறைகேடு நட‌ந்தா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: பெனா‌‌சி‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (11:57 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் ஏதேனு‌ம ் முறைகேடுக‌ள ் நட‌க்குமானா‌ல ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு எ‌திரா க எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் சா‌ர்‌பி‌ல ் நாடுதழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

'' அவச ர ‌ நிலையை‌ப ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்தத‌ன ் மூல‌ம ் தே‌ர்த‌லி‌ல ் இரு‌ந்த ு த‌ப்‌பி‌க் க ஆளு‌ம ் க‌ட்‌சி‌யின‌ர ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டன‌ர ். ஆனா‌ல ் ச‌ர்வதே ச நாடுக‌‌ள ் தொட‌ர்‌ந்த ு வ‌ற்புறு‌த்‌தியதா‌ல ் பொது‌த ் தே‌ர்தலு‌க்க ு நா‌ள ் கு‌றி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் தே‌ர்த‌லி‌ல ் முறைகேடுக‌ள ் நட‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் உ‌ள்ள ன.

முறைகேடுக‌ள ் ஏதாவத ு நட‌ந்தா‌ல ் நா‌ங்க‌ள ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌ப்போ‌ம ். எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகள ை ஒ‌ன்‌றிணை‌த்த ு நாடுதழு‌வி ய போரா‌ட்ட‌த்த ை நட‌த்துவோ‌ம ். பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயக‌த்த ை ‌ நிலைநா‌ட்ட‌க ் கோ‌ர ி ஆளு‌ம ் க‌ட்‌சி‌யினர ை ச‌ர்வதே ச நாடுக‌ள ் வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு பெனா‌சி‌ர ் கூ‌றினா‌ர ்.

உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் தொட‌ர்பா ன கே‌ள்‌வி‌க்க ு ப‌தில‌ளி‌த் த பெனா‌சி‌ர ், '' பத‌வி‌நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் ‌‌ பிர‌ச்சனை‌யி‌ல ் பு‌தி ய நாடாளும‌ன்ற‌ம்தா‌ன ் முடிவெடு‌க் க முடியு‌ம ். ‌ நீ‌திப‌திகள ை ‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணியம‌ர்‌த்‌தினா‌ல ் எ‌ல்ல ா ‌ பிர‌ச்சனைகளு‌ம ் ‌ தீ‌ர்‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ நினை‌‌க்க‌வி‌ல்ல ை'' எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments