Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌‌ல்: பொதும‌க்க‌ள் 15 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (11:28 IST)
இல‌ங்கை‌யி‌‌ல ் அபிமானபு ர‌ ம ் பகு‌தி‌யி‌ல ் பொதும‌க்க‌ள ் செ‌ன் ற பேரு‌ந்த ு க‌‌ண்‌ணிவெடிய‌ி‌ல ் ‌ சி‌க்‌கிய‌தி‌ல ் 15 பே‌ர ் ப‌லியா‌யின‌ர ். மேலு‌ம ், 38 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

அனுராதபுரத்திலிருந்த ு ஜனகபு ர‌ ம ் நோக்க ி செ‌ன்றுகொண்டிருந் த சிறிலங்க ா போக்குவரத்த ு‌ க ் கழக‌த்து‌க்கு‌ச ் சொந்தமா ன பேருந்த ு நேற்ற ு இரவ ு 8:15 மணிக்க ு க‌ண்‌ணிவெட ி‌ யி‌ல ் ‌ சி‌க்‌கியத ு. இ‌தி‌ல ் ‌ நிக‌ழ்‌விடத்திலேய ே 15 பேர ் கொல்லப்பட்டனர ். இவர்களில ் ம ூ‌ ன்ற ு பே‌ர ் பெண்களாவ‌ர ். ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்கள ் கெப்பிட்டிகொல்லா வ மருத்துவமனையில ் வைக்கப்பட்டுள்ளன எ‌ன்ற ு காவ‌ல ் துறை‌யின‌ர ் தெரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

படுகாயமடைந் த 38 பேரும ் கெப்பிட்டிகொல்லா வ மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ். இவர்களில ் ஆபத்தா ன நிலையில ் இருந்தவர்கள ் அனுராதபுரம ் மருத்துவமனைக்க ு மாற்றப்பட்டனர ்.

காயமடைந்தவர்கள ை மருத்துவமனைகளுக்க ு கொண்டுசெல்லும ் பணியில ் அவச ர சிகிச்ச ை வாகனங்களும ், பொதுமக்களின ் வாகனங்களும ் ஈடுபடுத்தப்பட்ட ன. இதனா‌ல ், அபிமானபு ர‌ த்தில ் பெரும ் பதற்றமும ், பரபரப்பும ் நிலவியத ு. இதையடுத்த ு அனுராதபுரம ் மாவட்டத்தில ் உள் ள எல்லைக ் கிராமங்கள ி‌ ல ் பாதுகாப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments