Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலு‌ம் 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌‌மீது கொலை முய‌ற்‌சி வழ‌க்கு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (15:45 IST)
மலே‌சியா‌‌வி‌ல ், சமஉ‌ரிம ை கே‌ட்ட ு நட‌த்த‌ப்ப‌ட் ட பேர‌ணி‌யி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ஒருவ‌ரி‌ன ் தலை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட காய‌த்து‌க்க ு காரண‌ம ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌‌‌ப்ப‌ட்ட ு மேலு‌ம ் 5 இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் ‌ மீத ு கொல ை முய‌ற்‌ச ி வழ‌க்க ு ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌ல ், வழ‌க்க ு ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு கைதா‌கியு‌ள் ள இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 31 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் நேற்ற ு நீதிமன்றத்தில ் ஆஜர்படுத்தப்பட்டதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. இத ை அந்நாட்ட ு வழக்கறிஞர்கள ் பலரும் வ‌ன்மையாக‌க ் கண்டித்துள்ளனர ்.

மலேசியாவில ் ச ம உரிமை கோர ி அந்நாட்டில ் வாழும ் இந்தி ய வம்சாவ‌‌ழியினர ் கடந் த மாதம ் 25- ஆம ் தேத ி கோலாலம்பூரில ் பேரண ி நடத்த ி, இங்கிலாந்த ு தூதரகத்திடம ் மன ு கொடுக் க முற்பட்டனர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments