Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள்‌ மீது தடை‌யி‌ல்லை: ‌சி‌றில‌ங்கா அரசு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (15:42 IST)
'' தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் மீத ு தட ை விதிக்கும ் எண்ணம ் சிறிலங்க ா அரசு‌க்க ு இல்ல ை'' என்ற ு அ‌ந்நா‌ட்ட ு அமைச்சர ் ஜெயராஜ ் பெர்னாண்டோபுள்ள ே தெரிவித்துள்ளார ்.

தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் சிறிலங்க ா நாடாளுமன் ற உறுப்பினர ் சிவாஜிலிங்கம ் தம்மைக ் கொல் ல சத ி நடப்பதா க தெரிவித்தத ு குறித் த கேள்வ ி ஒன்றுக்குப ் பதிலளித் த அவ‌ர ், சிவாஜிலிங்கத்தைக ் கொல ை செய் ய வேண்டும ் என்ற ு நினைப்பவர்கள ் அவரத ு வீட்டுக்குள்தான ் குண்ட ை வீசுவார்கள ். வீட்டுக்க ு வெளிய ே போட்டுவிட்டுச ் செல் ல மாட்டார்கள ் என்றார ்.

மேலும ், ‌ விமான‌ப்பட ை, கடற்படைத ் தளபதிகளும ் பாதுகாப்புப ் படையின ் உயர‌திகா‌ரிகளும ் வசிக்கின் ற பகுதியில்தான ் சிவாஜிலிங்கம ் வசிக்கிறார ் என்றும ் ஜெயராஜ ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments