Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ளி‌ன் வானொ‌லி ‌நிலைய‌ம் ‌மீது தா‌க்குத‌ல்: யுனெ‌ஸ்கோ க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:01 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன ' பு‌‌லிக‌ளி‌ன ் குர‌ல ்' வானொ‌ல ி ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல ் '‌ நியாயம‌ற்றத ு' எ‌ன்ற ு யுனெ‌ஸ்கே ா அமை‌ப்ப ு க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

'' ஜெனீவ ா விதிகளின்பட ி, பொதுமக்களுக்க ு தகவல்கள ை வழங்கும ் பொத ு ஊடகங்கள ், அவ ை வெளியிடும ் கருத்துக்கள ் எந் த வகையா க இருந்தாலும ், அதன் மீத ு ராணுவத ் தாக்குதல்கள ை நடத்துவதற்க ு அனுமதியில்ல ை.

ஊடகத ் துறையினரையும ், ஊடகங்களையும ், பொதுமக்கள ் சார்ந்தவையாகவ ே கரு த வேண்டும ் என்ற ு ஜெனீவ ா வித ி கூறுகின்றத ு. எனவ ே, " புலிகளின ் குரல ்" வானொல ி நிலையம ் மீதா ன தாக்குதல ை சிறிலங்க அரச ு எ‌ந் த ‌ விதத்திலும ் நியாயப்படுத் த வாய்ப்பில்ல ை.

இத்தகை ய தாக்குதல்கள ், ஊடகத ் துற ை சார்ந்தோர ் படுகொலைகள ் ஆ‌கி ய எதுவு‌ம ் இனங்களுக்க ு இடையிலா ன புரிந்துணர்விற்க ு எ‌ந் த விதத்திலும ் உதவப ் போவதில்ல ை. எனவ ே, அடிப்பட ை மனி த உரிம ை, கருத்துச ் சுதந்திரத்திற்க ு அரச ு அதிகாரிகள ் மதிப்பளிக் க வேண்டு‌ம ்'' எ‌ன்ற ு யுனெ‌ஸ்கே ா அமை‌ப்‌பி‌ன ் தலைம ை இய‌க்குந‌ர ் கூ‌ச்‌சிரே ா ம‌த்சூர ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த மாத‌ம ் 27 ஆ‌ம ் தே‌த ி வட‌க்க ு இல‌ங்கை‌யி‌ல ் ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நகரு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ' பு‌லிக‌ளி‌ன ் குர‌ல ்' வானொ‌ல ி ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ‌ நிலை ய ஊ‌ழிய‌ர்க‌ள ் 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments