Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை மோத‌லி‌ல் 7 ராணுவ‌த்‌தின‌ர், 42 பு‌லிக‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:04 IST)
இல‌ங்கை‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 7 பேரு‌ம ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் 42 பேரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க ‌ சி‌றில‌ங்க ா பாதுகா‌ப்பு‌த ் துற ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

' ம‌ன்னா‌ர ் அரு‌கி‌ல ் ஆத‌ம்ப‌ம ் பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 6 பேரு‌ம ், பு‌லிக‌ள ் 35 பேரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ், இருதர‌ப்‌பிலு‌ம ் சுமா‌ர ் 45 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

யா‌ழ்‌பாண‌த்‌தி‌ல ் முகமல ை எ‌ல்லை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் ‌ பு‌லிக‌ள ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இருதர‌ப்‌பிலு‌ம ் 20 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், யா‌ழ்பாண‌ம ் வா‌தி‌ர ி பகு‌தி‌யி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் ‌ மீத ு பு‌லிக‌ளி‌ன ் த‌ற்கொலை‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த் த முய‌ன்றன‌ர ். இ‌தி‌ல ் பு‌லிக‌ளி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். ராணுவ‌த்‌தின‌ர ் த‌ப்‌பின‌ர ்.

ப‌லியானவ‌ர் ‌ த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌‌ லிக‌ள் அமை‌ப்‌பி‌ல் உ‌ள்ள, து‌ம்பால ை பகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த 19 வயதாகு‌ம ் தர‌ண ி எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. அவ‌ரி‌ன ் உட‌லி‌ல ் இரு‌ந்த ு வெடி‌க்கா த வெடிகு‌ண்ட ு பெ‌ல்‌ட ் ஒ‌ன்ற ு கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

இ‌‌‌ந்‌நிக‌ழ்வ ு நட‌ந் த இட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ், பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய கையெ‌ற ி கு‌ண்டு‌த ் தா‌க்குத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்' எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌த ் துற ை ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments