Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌ம்‌பி‌ல் ஒரே நா‌ளி‌ல் 3,000 த‌மிழ‌ர்க‌ள் கைது!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (17:23 IST)
பாதுகா‌ப்பு‌க் காரண‌ங்க‌ளி‌ன்பே‌ரி‌ல் நே‌ற்று ஒரே நா‌ளி‌ல் சி‌றில‌ங்கா‌தலைநக‌ர் கொழு‌ம்‌பிலு‌ம ், அத‌ன் சு‌ற்று‌ப்புற‌ப் பகு‌திக‌ளிலு‌ம் வ‌சி‌க்கு‌ம் 3,000 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் கொழு‌ம்‌பை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள ப‌ல்வேறு ‌சிறைக‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல ், ‌ சி‌த்ரவதை முகா‌ம்களான கா‌ல ி, பூசா ஆ‌கிய ‌சிறைக‌ள் ‌நிறை‌ந்து‌வி‌ட்டன. இதனா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் கழு‌த்துறை ‌சிறை‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்டன‌ர்.

கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் நுழை‌ந்த எ‌ல்லா வாகன‌ங்களு‌ம் சோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டன. இதனா‌ல் கொழு‌ம்‌பி‌ற்கு வரு‌ம் மு‌க்‌கியமான சாலைக‌ளி‌ல் பல மை‌ல் தூர‌த்‌தி‌ற்கு வ‌ரிசையாக‌வாகன‌ங்க‌ள் கா‌த்‌திரு‌ந்தன. கு‌றி‌ப்பாக த‌மிழ‌ர் பகு‌திக‌ளி‌லிரு‌ந்து வ‌ந்த வாகன‌ங்க‌‌ளி‌ல் வ‌ந்தவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அனைவரு‌ம் ரக‌சிய இட‌ங்களுககு‌க் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டு ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். பல‌ர் நேரடியாக‌ச் ‌சிறைகளு‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

கொழும்பின ் மேற்குப ் பகுதியில் உ‌ள்ள பம்பலப்பட்ட ி, கொள்ளுப்பிட்ட ி, வெள்ளவத்தைப ் பகுதிகளில் ம‌ட்டு‌ம் 400-க்கும ் மேற்பட்ட த‌மிழ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கொழும்ப ு நகருக்க ு வெளிய ே வத்தள ை, கெந்தள ை, மாபொ ல, தெகிவள ை, கல்கிச ை, மட்டக்குள ி, முகத்துவாரம ், அளுத்மாவத்த ை, கொட்டாஞ்சேன ை, கொச்சிக்கட ை, கோட்ட ை, புறக்கோட்டைப ் பகுதிகளிலும ் பலத் த தேடுதல்களும ், சோதனைகளும ் நடத்தப்பட்ட ன.

பாதுகாப்ப ு அமைச்சக‌த்‌தி‌ன ் சிறப்ப ு உத்தரவின ் பேரிலேய ே இந்த‌ச ் சோதனைகளும ் கைதுகளும் நட‌ப்பதாக ராணுவ‌த்‌தின‌ர் தெரிவித்தன‌ர். நேற்ற ு மட்டும ் 3,000 க்கும ் மேற்பட்டோர ் கைத ு செய்யப்பட்டிருப்பதா க தகவல்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments