Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மி‌ழ் எ‌ம்.‌பி. ‌வீ‌டு அரு‌கி‌ல் பா‌ர்ச‌ல் கு‌ண்டு!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:56 IST)
‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்பட ை வெடிகு‌ண்ட ு ‌ நிபுண‌ர்களு‌ம ், காவ‌ல ் துறை‌யினரு‌ம ் இணை‌ந்த ு, த‌மி‌ழ்‌த ் தே‌‌சிய‌க ் கூ‌ட்ட‌ண ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌ சிவா‌ஜி‌லி‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வீ‌ட்டரு‌கி‌ல ் இ‌ன்ற ு பா‌ர்ச‌ல ் வெடிகு‌ண்ட ு ஒ‌ன்றை‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌ச ் செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ததா க ‌‌ அ‌ந்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

'' மே‌ற்க ு ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் ஜவ‌த்த ா பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள யா‌ழ்‌பாண‌ம ் தொகு‌த ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌‌ சிவா‌ஜி‌லி‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வீ‌ட்டு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள தொலைபே‌‌சி‌க ் க‌ம்ப‌த்‌தி‌ன ் ‌‌ கீ‌ழ ் கு‌றி‌ப்‌பி‌ட் ட பா‌ர்ச‌ல ் வெடிகு‌ண்ட ு ‌ கிட‌ந்தத ு. இ‌ந்த‌ப ் பா‌ர்சலை‌ப ் பா‌ர்‌த் த பொதும‌க்க‌ள ் ‌ சில‌ர ் உ‌ள்ளூ‌ர ் நேர‌ப்பட ி கால ை 8.30 ம‌ணியள‌வி‌ல ் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌த ் தகவ‌ல ் கொடு‌த்தன‌ர ்'' எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கொழு‌ம்‌பி‌ல ் வ‌சி‌த்துவரு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன த‌மிழ‌ர்களையு‌ம ், த‌மி‌ழ ் அர‌சிய‌ல்வா‌திகளையு‌ம ் ‌‌ சி‌றில‌ங் க காவ‌ல ் துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்துவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்‌நிக‌ழ்வ ு பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.

உ‌ரி ய ஆவண‌ங்கள ை சம‌ர்‌ப்‌பி‌க்க‌த ் தவ‌றியவ‌ர்க‌ள ் ம‌‌ட்டும ே கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ் எ‌‌‌ன்ற ு கூ‌றியு‌ள் ள காவ‌ல ் துறை‌யின‌ர ், எ‌த்தன ை பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ் எ‌ன் ற ச‌ரியா ன தகவலை‌த ் தருவத‌ற்க ு மறு‌த்து‌வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

Show comments