Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌ங்கே‌ற்க நவா‌‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப் முடிவு!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:52 IST)
'' ஜனவ‌ர ி 8 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்த‌லை‌ப ் புற‌க்க‌ணி‌க்க‌ப ் போவ‌தி‌ல்ல ை'' எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌ச ி முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ், இத ு தொட‌ர்பா க முறையா ன அ‌றி‌வி‌ப்ப ு ‌ விரை‌வி‌ல ் வெ‌ளியாகு‌ம ் எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

'' பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் க‌ட்டாயமாக‌ப ் ப‌ங்கே‌ற் க வே‌ண்டுமெ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌‌லி‌ம ் ‌ லீ‌க ்( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ‌ மிகவு‌ம ் வ‌ற்புறு‌த்‌தின‌ர ். இதையடு‌த்த ு த‌ங்க‌ளி‌ன ் ஆதரவாள‌ர்களுட‌ன ் கல‌ந்த ு பே‌சி ய நவா‌ஸ ் ஷ‌ெ‌ரீஃ‌ப்பு‌ம ், அவ‌ரி‌ன ் சகோதர‌ர ் ஷபா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம ், தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற் க முடிவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்'' எ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வெ‌‌ளிவரு‌ம ் நா‌ளித‌ழ்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌ப்பத‌ன ் மூல‌ம ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ம‌ற் ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்க ு அ‌தி க வெ‌ற்‌றிவா‌‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தி‌க ் கொடு‌த்து‌விட‌க ் கூடாத ு எ‌ன்ற ு நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பிட‌ம ் அவ‌ரி‌ன ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌‌ லீ‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌ச ் செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌ம ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நட‌ந்தத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற தலைவ‌ர்க‌ள ், தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌‌ம ் முடி‌வி‌ல ் இரு‌பி‌ரிவாக‌ப ் ‌ பி‌ரி‌ந்த ு ‌ நி‌ன்றன‌ர ்.

பெரு‌ம்பாலா ன தலைவ‌ர்க‌ள ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌ம ் முடிவு‌க்க ு எ‌தி‌ர்‌ப்பு‌‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். முஷார‌ஃ‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு போராடுவத‌ற்கா க தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌ப்பதை‌வி ட, தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற்ற ு க‌ட்‌சிய ை வள‌ர்‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments