Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத‌ங்க‌‌ள் பாதுகா‌ப்பாக உ‌ள்ளன: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:50 IST)
'' பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள அணு ஆயுத‌ங்க‌ள ் தவறானவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ‌ சி‌க்குவத‌ற்க ு எ‌ந் த வா‌ய்‌ப்பு‌ம ் இ‌ல்ல ை'' எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு ‌ தி‌ட்டவ‌ட்டமா க மறு‌த்து‌ள்ளத ு.

இதுதொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் முகமத ு சா‌தி‌க ் கூறுகை‌யி‌ல ், ம‌ற் ற நாடுக‌‌‌ளி‌ல ் உ‌ள்ளதைக ் கா‌ட்டிலு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள அணு ஆயுத‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் பாதுகா‌ப்பா க உ‌ள்ள ன எ‌ன்றா‌ர ்.

அணு ஆயுத‌ங்க‌ள ் ‌ மி க நே‌ர்‌த்‌தியா ன பாதுகா‌ப்ப ு அமை‌ப்‌பி‌ன ் ‌ கீ‌‌ழ ் பாதுகா‌ப்பா க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அவ ை தவறானவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ‌ சி‌க்குவத‌ற்க ு வா‌ய்‌‌ப்ப ே இ‌ல்ல ை.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அணு ஆயுத‌ப ் பாதுகா‌ப்ப ு தொட‌ர்பா க ‌ சி ல நா‌ளித‌ழ்க‌ளி‌ல ் வ‌ந்து‌ள் ள செ‌ய்‌திக‌ள ் தவறானவ ை. இ‌துபோ‌ன் ற செ‌‌ய்‌திக‌ள ் பா‌கி‌ஸ்த ா‌ னி‌ன ் இறையா‌ண்மை‌க்கு‌ம ், பாதுகா‌ப்ப ு அமை‌ப்புகளு‌க்கு‌ம ் இழு‌க்க ை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்ற ன. இதனா‌ல ் இவ‌ற்ற ை அனும‌தி‌க் க முடியாத ு எ‌ன்றா‌ர ் முகமத ு சா‌தி‌க ்.

மு‌ன்னதா க அ‌ந்நா‌ட்டி‌ன ் மு‌‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌‌சி‌ர ் பு‌ட்டோவு‌ம ், அணு ஆயுத‌ங்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments