Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ள் ஒசாமா இரு‌ந்தா‌ல் தா‌க்குவோ‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:16 IST)
'' அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த ் தலைவ‌‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் மறை‌ந்‌திரு‌ப்பதா க ‌ மி க உறு‌தியா ன தகவ‌ல்க‌ள ் ‌ கிடை‌க்குமானா‌ல ் அமெ‌ரி‌க் க ராணுவ‌த்‌தின‌ர ் பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ள ் நுழை‌ந்த ு நேரடி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்துவா‌ர்க‌ள ்'' எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் எ‌ச்ச‌ரி‌த்த ுள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க ‌ ச ி. எ‌ன ். எ‌ன ். தொலை‌க்கா‌ட்‌சி‌க்க ு ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ் அ‌ளி‌த்து‌ள்ள பேட்டி‌யி‌‌‌ல், பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் உறு‌திய‌ளி‌த்தபட ி ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ வில‌கியத‌ற்கு‌ப ் பாரா‌ட்டு‌த ் தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், பய‌ங்கரவாத‌ எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போ‌ரி‌ல ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் ஒ‌த்துழை‌ப்பு‌க்க ு ந‌ன்‌றியு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

'' பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கியமா ன நப‌ர்க‌ள ் முஷாரஃ‌ப ் தலைமை‌யிலா ன ராணு‌த்‌தினரா‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போ‌ரி‌‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ளி‌த்துவரு‌ம ் ப‌ங்க‌ளி‌ப்ப ு மக‌த்தானத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் வ‌சி‌க்கு‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ை பய‌ங்கரவா‌‌திக‌ள ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்‌கி‌‌ன்றன‌ர ். அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த ் தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் அ‌ங்க ு மறை‌ந்‌திரு‌ப்பதா க உறு‌தியா ன தகவ‌ல்க‌ள ் ‌ கிடை‌க்குமானா‌ல ், அமெ‌ரி‌க் க ராணுவ‌த்‌தின‌ர ் பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ள ் நுழை‌ந்த ு தா‌க்குவா‌ர்க‌ள ்'' எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.

ஈரா‌ன ் ப‌ற்‌றி ய கே‌ள்‌வியொ‌ன்று‌க்க ு ப‌தில‌ளி‌த்து‌ள் ள பு‌ஷ ், ஈரா‌ன ் தலைவ‌ர்களு‌க்க ு ஜனநாயக‌த்‌தி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

ஈரா‌ன ் தலைவ‌ர்க‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் மு‌ன்னே‌ற்ற‌த்து‌க்க ு வ‌ழிவகு‌ப்பதா க இ‌ல்ல ை. ஒருவேள ை இ‌ஸ்ரே‌ல ் ‌ மீத ு ஈரா‌ன ் தா‌க்குத‌ல ் நட‌த்துமானா‌ல ் இ‌‌ஸ்ரே‌லு‌க்க ு அமெ‌ரி‌க்க ா உத‌வ ி செ‌ய்யு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments