Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஷ்ய நாடாளும‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் புடி‌ன் க‌ட்‌சி வெ‌ற்‌றி!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (11:01 IST)
ர‌ஷ்யா‌வி‌ல ் நட‌ந் த நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்த‌லி‌ல ் த‌ற்போத ு அ‌திபரா க உ‌ள் ள ‌ விளாடி‌மி‌ர ் புடி‌னி‌ன ் ஐ‌க்‌கி ய ர‌ஷ் ய க‌ட்‌ச ி பெரு‌‌வா‌ரியா ன வா‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ு வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளத ு.

நே‌ற்ற ு நட‌ந் த வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ன ் போத ு 30.2 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் எ‌ண்ண‌ப்ப‌ட்ட ன. இ‌தி‌ல ் ஐ‌க்‌கி ய ர‌ஷ் ய க‌ட்‌ச ி 63.6 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெ‌ற்று‌ள்ளத ு எ‌ன்ற ு ர‌ஷ் ய ம‌த்‌தி ய தே‌ர்த‌ல ் ஆணைய‌த ் தலைவ‌ர ் ‌ விளாடி‌மி‌ர ் செளர‌வ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், முத‌ல்க‌ட் ட தகவ‌ல்க‌ளி‌ன்பட ி க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி 11.3 ‌ விழு‌க்காடு‌, தே‌சியவா த சுத‌‌ந்‌தி ர ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி 9.6 ‌ விழு‌க்காட ு, ஜ‌ஸ்‌ட ் ர‌ஷ்ய ா க‌ட்‌ச ி 7.2 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளையு‌ம ் பெ‌ற்று‌ள்ள ன.

வேற ு எ‌ந்த‌க ் க‌ட்‌சியு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌‌தி‌ல ் நுழைவத‌ற்கு‌த ் தேவையா ன 7 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெற‌வி‌ல்ல ை.

ர‌ ஷ்ய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இத் தேர்தல் அதிபர் புடினின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கருத்தறியும் தேர்தலாகவும் கருதப்ப‌ட்டது.

ர‌‌ ஷ்ய நாடாளுமன்ற துமா அவையில் மொத்தமுள்ள 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 11 கட்சிகள் போட்டியிட்டன. கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அவையில் இடம் கிடைக்க வேண்டுமானால் கட்சிகள் குறைந்தபட்சம் 7 ‌விழு‌க்காடு வாக்குகளையாவது பெற்றாக வேண்டும்.

புடின் கொண்டுவந்த இந்த நடைமுறையை, மிகவும் சிக்கலானது, மக்களாட்சிக்கு விரோதமானது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 95 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தனது வாக்கைப் பதிவு செய்த அதிபர் புடின், தற்போது கொண்டாட்டமான மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

தனது கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் ர‌ஷ்யா சிதறுண்டு போவதைத் தடுக்க முடியாது என தேர்தல் பிரசாரத்தின்போது புடின் எச்சரித்திருந்தார்.

இந்தத் தேர்தலில் புடின் கட்சி 60 ‌விழு‌க்காடு வாக்குகளைப் பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவி‌த்‌திரு‌ந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments