Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ட்லா‌ண்டி‌ஸ் ‌வி‌‌ண்வெ‌ளி ஓட‌ம் டிச.6ல் விண்ணில் பாய்கிறது!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (16:38 IST)
நாசாவின் அட்லாண்டிஸ் விண்வெள ி ஓடம் டிச‌ம் ப‌ர் 6 ஆம ் தேத ி சர்வதே ச விண்வெள ி நிலையத்திற்க ு அனுப்ப ி வைக்கப்படுகிறத ு.

இது தொடர்பா க சர்வதே ச விண்வெள ி நிலையத்தின ் திட்டப்பண ி அதிகார ி மைக ் செப்ரிட்ன ி கூறுகையில ், அட்லாண்டிஸ ் விண்வெள ி ஓடம ் செல்வதற்கா ன அனைத்த ு பணிகளும ் தற்போத ு இறுத ி செய்யப்பட்ட ு வருகிறத ு. விண்வெள ி பயணத்திற்கா ன ஆயத்தப ் பணிகள ் கடந் த 3 வாரங்களா க நடைபெற்ற ு வரு‌கிறது. டிச‌‌ம்ப‌ர் 6 ஆம ் தேத ி சர்வதே ச விண்வெள ி நிலையத்திற்க ு அட்லாண்டிஸ ் புறப்படும ் என்றார ்.

நாச ா நிறுவனம ் விண்வெளியில ் அமைத்த ு வரும ் விண்வெள ி ஆய்வ ு நிலையத்திற்க ு தேவையா ன ஆய்வகப ் பொருட்கள ், உபகரணங்கள ், விண்வெள ி வீரர்களுக்க ு தேவையா ன சாதனங்கள ் இதில ் அனுப்ப ி வைக்கப்படும ் எனத ் தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments