Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌உலக அழ‌கி‌ப் போ‌ட்டி: சீன அழ‌கி வெ‌ற்‌றி!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (16:41 IST)
சீனாவில ் நடைபெற் ற உல க அழ‌க ி போட்டியில ் அந்நாட்ட ை சேர்ந் த 23 வயதா ன ஜாங ் ஜிலின ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

ஆண்டு தோறும ் நடத்தப்படும ் உல க அழ‌கி‌ப்போ‌ட்ட ி வரிசையில ் 57 வத ு போட்ட ி சீனாவில ் சானிய ா நகரில ் நடைபெற்றத ு. பல்வேற ு நாடுகள ை சேர்ந் த 106 அழகிகள ் இதில ் பங்கேற்றனர ். எஸ்ட்ஸ ் விழிப்புணர்வ ு ஏற்படுத்தும ் வகையில ் உல க எய்ட்ஸ ் தினத்தன்ற ு இந்தப ் போட்ட ி நடைபெற்றத ு.

இந்தப ் போட்டியில ் சீ ன நாட்ட ை சேர்ந் த 23 வயதா ன ஜாங ் ஜிலின ் மகுடத்த ை வென்றார ். போட்ட ி நடைபெற் ற அரங்கம ் நிரம்ப ி வழிந்தத ு. 300 டாலர ் டிக்கெட ் கொடுத்த ு இதன ை கா ண பெருந்திரளமா ன மக்கள ் வந்திருந்தனர ். தங்களத ு நாட்ட ை சேர்ந் த ஜாங ் ஜிலின ் மிஸ்வேர்ல்ட ு பட்டம ் வென்றத ை அவர்கள ் ஆரவாரம ் செய்த ு மகிழ்ந்தனர ்.

அரங்கத்திற்க ு வெளிய ே பட்டாச ு வெடித்த ு இந் த வெற்றிய ை அவர்கள ் கொண்டாடினர ். மிஸ ் ஜங்கோல ா 2- வத ு இடத்தையும ், மிஸ ் மெக்சிக ோ 3- வத ு இடத்தையும ் ‌ பிடி‌‌‌த்தன‌ர ்.

இந்தி ய அழக ி சார ா ஜேன ் தியாஸ ் உட்ப ட 106 பேர ் உல க அழகிப ் போட்டியில ் பங்கேற்றனர ். எனினும ் சார ா ஜேன ் தியாஸ ் அரையிறுதிச ் சுற்றில ் தோல்வியைத ் தழுவினார ்.

சீனப ் பெண ் ஒருவர ் உல க அழகியா க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளத ு இதுதான ் முதல்முற ை என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments