Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல்களா‌ல் ‌விரு‌ம்ப‌த்தகாத ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் பதவி விலகுவேன்: முஷாரஃப்!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (13:48 IST)
'' தேர்தல்களால ் விரும்பத்தகா த நில ை ஏற்பட்டால ் அ‌திப‌ர் பத‌வியை ராஜினாம ா செய்வேன ்'' என்று முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்க ா, மேற்க ு இந்தி ய நாடுகளின ் நிர்ப்பந்தம ் காரணமா க ராணுவ தளபத ி பதவிய ை ராஜினாம ா செய ்த முஷாரஃ‌ப் ஜனவ‌ரி‌யி‌ல் தே‌ர்த‌ல் நட‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌த்தா‌‌ர்.

இந்நிலையில ் தொலைக்காட்ச ி ஒன்றுக்க ு அளித் த பேட்டியில ் முஷாரஃ‌ப், பாகிஸ்தானில ் நிலவும ் குழப்பங்களுக்க ு அமெரிக்காவும ் ஒர ு காரணம ். தேர்தலில் வன்முறை, தில்லுமுல்லு நடப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கடந் த 5 ஆண்டுகளா க எதிர்க்கட்சிகள ் தன்னையும ், பாகிஸ்தான ் அரசையும ் பலவீனப்படுத் த முயற்சித்த ு வர ு‌கி‌‌ன்றன. ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் தான் தேர்தலை புறக்கணிக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். தேர்தல்களால ் விரும்பத்தகா த நில ை ஏற்பட்டால் பதவ ி விலகுவேன். பாகிஸ்தானையும், தீவிரவாரத்தையும், அல்கொய்தாவையும் ஒடுக்குவதால் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தான் மட்டும் காரணம் அல்ல. தீவிரவாதம் உலகம் முழுவதும் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தீவிரவாதத்துக்கு எதிராக போர் நடந்து வருகிறது எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments