Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ந்த‌க் க‌ட்‌சியையு‌ம் ஆத‌ரி‌க்க மா‌‌ட்டே‌ன்: முஷாரஃ‌ப்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (17:28 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஜனவ‌ரி 8 ஆ‌ம் தே‌தி நட‌க்கவு‌ள்ள பொது‌த் தே‌ர்த‌லி‌ல் எ‌ந்தவொரு கு‌றி‌ப்‌பி‌ட்ட அர‌சிய‌ல் க‌ட்‌சியையு‌‌ம் ஆத‌ரி‌க்க மா‌ட்டே‌ன் எ‌ன்று அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌‌ன் அ‌திபராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்ட ப‌ர்வே‌‌ஷ் முஷாரஃ‌ப்‌ப ை, ராப‌ர்‌ட் பெனெ‌ட் தலைமை‌யிலான 5 பே‌ர் கொ‌ண்ட அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர்க‌ள் குழு நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து வா‌ழ்‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்தது.

அ‌ப்போத ு, தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் எ‌ல்லா க‌ட்‌சிகளு‌ம் சமமான ம‌தி‌ப்புட‌ன் செய‌ல்பட அனும‌தி‌க்க‌ப்படு‌ம். நா‌ன் எ‌ந்த‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அர‌சிய‌ல் க‌ட்‌‌சியையு‌ம் ஆத‌ரி‌க்க மா‌ட்டே‌ன் எ‌ன்று முஷாரஃ‌ப் கூ‌றினா‌ர்.

மேலு‌ம ், வரு‌கிற டிச‌ம்ப‌ர் 16 ஆ‌ம் தே‌தி அவசர ‌நிலை ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று‌ம ், பொது‌த் தே‌ர்த‌ல் ‌மிகவு‌ம் வெ‌ளி‌ப்படையாகவு‌ம ், சுத‌ந்‌திரமாகவு‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் உறு‌திய‌ளி‌த்த முஷாரஃ‌ப ், தே‌ர்தலை‌க் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்கு ச‌ர்வதேச‌ப் பா‌ர்வையாள‌ர்க‌‌ள் வரவே‌ற்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments