Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிய வ‌ரிகளை ‌‌நீ‌க்‌கி‌விடு‌கிறே‌ன்' : த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌ரீ‌ன்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:02 IST)
' ம‌க்க‌ளி‌ன ் மனதை‌ப ் பு‌ண்படு‌த்து‌வதா க இரு‌ந்தா‌ல ் எனத ு சுயச‌ரித ை வடி வ நாவலா ன ‌' விகா‌ந்‌தித ா' ‌ வி‌ல ் உ‌ள் ள ‌ ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய வ‌ரிகள ை ‌ திரு‌ம்ப‌ப ் பெறு‌கிறே‌ன ்' எ‌ன்ற ு வ‌ங்கதே ச எழு‌த்தாள‌ர ் த‌‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌ம ் தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சி ய த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ், கட‌ந் த 1980 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் ராணுவ‌ நடவடி‌க்கைக‌ளா‌ல ் ம‌‌க்க‌ளி‌ன ் மதசா‌ர்ப‌ற் ற த‌ன்ம ை பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌‌ நினைவுக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு எழு‌தி ய '‌ விகா‌ந்‌திக ா' நாவ‌லி‌ல ் உ‌ள் ள ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய பகு‌திகள ை ‌ திரு‌ம்ப‌ப ் பெறு‌கிறே‌ன ் எ‌ன்றா‌ர ்.

'' மதசா‌ர்ப‌ற் ற குண‌ங்களை‌ச ் சா‌ர்‌ந்‌‌திரு‌க்கு‌ம ் ம‌க்களு‌க்க ு ஆதரவாக‌த்தா‌ன ் நா‌ன ் அ‌ந்த‌ப ் பு‌த்தக‌த்த ை எழு‌தினே‌ன ். யாருடை ய உ‌ண‌ர்வுகளை‌யு‌ம ் ‌ பு‌ண்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற நோ‌க்க‌ம ் என‌க்‌க ு இ‌ல்ல ை.

இ‌ப்போத ு இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள ‌ சில‌ர ் த‌ங்களுடை ய உண‌ர்வுகள ை அ‌ந்த‌ப ் பு‌த்தக‌ம ் பு‌ண்படு‌த்து‌கிறத ு எ‌ன்ற ு கூற‌ியு‌ள்ளனர ். எனவ ே அ‌ந் த வ‌ரிகள ை நா‌ன ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறு‌கிறே‌ன ்.

ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய வ‌ரிகளுட‌ன ் அ‌ந்த‌ப ் பு‌த்தக‌த்த ை ‌ வி‌ற் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ஏ‌ற்கெனவ ே எனத ு ப‌தி‌ப்பாளரா ன ம‌க்க‌ள ் பு‌த்தக‌க ் கழக‌த்‌தின‌ரிட‌ம ் கூ‌றி‌வி‌ட்டே‌ன ்.

அடு‌த் த ப‌தி‌ப்ப ை வெ‌ளி‌யிடு‌ம ் போத ு ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய பகு‌திகள ை ‌ நீ‌‌க்‌க‌ப்படு‌ம ். மேலு‌ம ், ‌ வி‌ற்பனை‌க்கா க அனு‌ப்ப‌‌ப்பட் ட 40 ‌ பிர‌திக‌ள ் ‌ திரு‌ம்ப‌ப ் பெற‌ப்ப‌ட்டு‌வி‌ட்ட ன'' எ‌ன்ற ு த‌ஸ்‌லிம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌த்தகவல ை ப‌தி‌ப்பக‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாளரு‌ம ் உறு‌தி‌ப்படு‌த்‌தியு‌‌ள்ளா‌ர ்.

த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் த‌ற்போத ு ரக‌சியமா ன இட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ல ் உ‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments