Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர ‌நிலை டிச.16 ஆ‌ம் தே‌தி ர‌த்து: முஷாரஃ‌ப் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (11:50 IST)
'' பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் டிச‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி அவச ர ‌ நில ை ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌டு‌ம ்'' எ‌ன்ற ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் அ‌றி‌வி‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அ‌திபரா க ‌ மீ‌ண்டு‌ம ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண் ட முஷாரஃ‌ப ், தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் நா‌ட்ட ு ம‌க்களு‌க்க ு ஆ‌ற்‌றி ய உரை‌யி‌ல ், ஜனவ‌ர ி மாத‌ம ் நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌‌ர்தலு‌க்க ு மு‌ன்ப ு ஜனநாயக‌த்த ை ‌ நிலைநா‌ட்டு‌ம ் வகை‌யி‌ல ் வரு‌கி ற டிச‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி அவச ர ‌ நில ை ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர்களா ன பெனா‌சி‌ர ் பு‌ட்டோவு‌ம ், நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம ் தே‌‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடுவத‌ற்கா க நாட ு ‌ திரு‌ம்‌பி‌யிரு‌ப்பத ு ந‌ல் ல தருண‌ம ் எ‌ன் ற முஷாரஃ‌ப ், எ‌ல்ல ா க‌ட்‌சிகளு‌ம ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌ம ் முடிவை‌க ் கை‌வி‌ட்ட ு தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

பெனா‌சி‌ர ்- முஷாரஃ‌ப் ச‌ந்‌தி‌‌ ப்பு

முன்னாள ் பிரதமர ் நவாஸ ் ஷெ‌ரீஃப்பின ் பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக ் ( என ்), இம்ரான ் கானின ் தெஹ‌்ரிக ்-இ- இன்சாப ் உள்ளிட் ட சி ல கட்சிகள ் அடங்கி ய ` அனைத்த ு கட்சிகள ் ஜனநாய க இயக்கம ்' என் ற எதிர்க்கட்சிகள ் கூட்டண ி தேர்தல ை புறக்கணிக்கப ் போவதா க அறிவித்துள்ளத ு. ஆனால ் இதுகுறித்த ு முன்னாள ் பிரதமரும ், பாகிஸ்தான ் மக்கள ் கட்சியின ் தலைவருமா ன பெனாசிர ் இதுவர ை கருத்த ு எதுவும ் தெரிவிக்கவில்ல ை.

இந் த நிலையில ், பெனாசிர ் கராச்சியில ் இருந்த ு திடீரென்ற ு இஸ்லாமாபாத ் வந்த ு அ‌திப‌ர ் முஷாரஃப்ப ை சந்தித்த ு பேசினார ். தேர்தல ை புறக்கணிக்கப ் போவதா க எதிர்க்கட்சிகள ் அறிவித்த ு இருப்பத ு பற்ற ி அவர்கள ் ஆலோசன ை நடத்தினார்கள ். அப்போத ு பாகிஸ்தான ் தேசி ய பாதுகாப்ப ு கவுன்சிலின ் செயலர ் தாரிக ் அஜிஸ ், பாகிஸ்தான ் மக்கள ் கட்சியின ் மூத் த தலைவர்கள ் சிலர ் உடன ் இருந்தனர ்.

அமெ‌ரி‌க்கா வரவே‌ற்ப ு!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நில ை டிச‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ை அமெ‌ரி‌க்க ா வரவே‌ற்று‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு வெ‌ள்ள ை மா‌ளிகை‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் டான ா பெ‌ர்ச‌ன ் கூறுகை‌யி‌ல ், அவச ர ‌ நிலை‌க்க ு மு‌ன்னா‌ள ் இரு‌ந்தத ு போ‌ன் ற ஊட க சுத‌ந்‌திர‌ம ், பொத ு இட‌த்‌தி‌ல ் கூடுவத‌ற்கா ன உ‌ரிம ை, த‌ங்க‌ளி‌ன ் கரு‌த்துகளை‌ச ் சொ‌ல்வத‌ற்கா ன சுத‌ந்‌திர‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ், வெ‌ளி‌ப்படையா ன பொது‌த ் தே‌ர்த‌‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்களு‌ம ், வே‌ட்பாள‌ர்களு‌ம ் சுத‌ந்‌திரமா க முழுமையாக‌ப ் ப‌ங்கே‌ற்பத ை நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

பா‌கி‌ஸ்தான ை முழுமையா க ஜனநாயக‌த்‌தி‌ன ் பாதை‌யி‌ல ் கொ‌ண்ட ு செ‌ல்வத‌ற்க ு இ‌ன்னு‌ம ் ப‌ல்வேற ு நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். கட‌ந் த 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ நில‌வி ய அர‌சிய‌ல ் சூ‌ழ்‌நிலைய ை ‌ மீ‌ண்டு‌ம ் கொ‌ண்டுவ ர அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் டான ா பெ‌ர்ச‌ன ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments